Home அந்தரங்கம் பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

184

1Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?
புணர்புழையின் முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங் கோடு கருப்பையும் சுருங்கி விரியு ம். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவ தை உணரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளி யோடு புணர்புழையில் வெளிப்ப டும். மூன்று முதல் 10 வினாடிக்கு ள் துடிப்புகள் வெளியாகும்போது பிற்ப குதி துடிப்பில் வேகம் குறை யும். ஆர்வம் உள்ள பெண்களுள் சில ருக்கு 25 துடிப்புகள் 42 வினாடி கள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளி யேற்றும் நேர அளவே புணர் புழை யின் துடிப்பும் இருக்கி றது.

இதன் பிரதிபலிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பரவிப் படர்ந்து வெவ் வேறு குறிகளுடன் பிரதிபலிக்கிறது. முதுகை வளை த்து பிறப்புறுப்பை ஆணுறுப் போடு இணைப்பர். கை, கால்களை நீட்டி விரிக்கும்போது, முகம், கழுத்து, தோள் சதைகள் விரைத்து, முகம் விகாரமாகி உப்பி, கண் செருகி வலிக்குள்ளானது போல நினைவிழந்த நிலையடைந்து பெரு மூச்சு விடும் போது ஆனந் தப் பரவச நிலையில் இருப்பர். மார்பும், அடி வயிற்று சதை களும் விரைப்பு அடைவ தைக் காணலாம். வியர்வை வெளி யாகி தோல் பகுதி ஈரமடையும். அபூர்வ மாக சிலர் காக்கை வலிப்பு வந்தவர் போன்றும், ஓல மிட்டும், கடித்துப் பிராண்டியும், திட்டியும் உச்ச நிலையில் விசித்திரமாக இருப்பர்.

பெண் உச்சநிலை இன்பத்தை அனுப விக்கிறார் என்பது இளமைக் கால சூழ் நிலை, வளர்ப் பு முறைகளால் நிர்ணயமா வது என ஆய் வில் தெரிய வந்துள்ளது. புது மனைவி உச்சநிலையில் இன்பம் அடைய முயன்று பழகவேண்டியது அவசியமாகும். இதற்கு பல வாரங்க ள், மாதங்கள் கூட ஆகலாம். மாறி வரும் சூழ்நிலையில் ஒரு சில பெண்கள் முதலிரவிலேயே கூட உச்ச நிலை இன்பத்தை அடைந்து விடுகின்றனர்.
புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும் போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.

இருபாலரிலும் தூண்டற்பேறு

ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

ஆண்களில் தூண்டற்பேறு

மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின் போது சுக்கியம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.

பெண்களில் தூண்டற்பேறு

பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டு விடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின் போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன.

ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.