Home சூடான செய்திகள் புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்

புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்

31

புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஏனெ னில் நிலம் வளமாக இரு ந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். என வே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச் சத்துள் ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்று க்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத் தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்ட வைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவு கள், வெள்ளைப் பூண்டு ஆகியவ ற்றை அதிகம் உட்கொள்ள வே ண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள் ளவேண்டும் என்கின்றனர் மருத் துவர்கள். இதன்மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என். ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்
முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்த லை தாமதப்படுத்தும் எனவே இக்குறை பாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோ சனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாத வி டாய் பருவமாகும். மாத விடாய் ஆரம்பிக் கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உரு வாகும் என்கின்றனர் மருத்துவர்கள். என வே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.