பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாய ம் – அதிர்ச்சித் தகவல்
குளித்த பின்னர், கால் இடு க்கு பகுதிகளில் பவுடர் போ டும் பழக்கம் உள்ள பெண்க ளுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீ தம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவ தும் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது. சிலர் கால் இடுக்கில் பிறப்புறுப்பு பகுதிகளில்
பவுடரை அள்ளித் தெளித்து கொள்வார் கள். இதன் மூலம், நாள் முழுவதும் அரி ப்பு இல்லாமல் புத்துணர்வுடன் இருப்ப தாக நினைத்து கொள்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற பழக்கம் உள்ள பெ ண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படு ம் அபாயம் அதிகம் உள்ளதாக அமெரிக் காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள் ளது. பாஸ்டன் நகரில் உள்ள பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், 8 ஆய்வு முடிவுகளை தொகுத்து உறுதியான முடி வை வெளியிட் டுள்ளனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது:
கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 8,525 பெண் களையும், புற்றுநோய் பாதி ப்பே இல்லாத 9,800 பெண் களிடம் பவுடர் பயன்பாடு குறித்து ஆராயப்பட்டது. இ தில், குளித்த பின்னர் பிறப்பு உறுப்பு பகுதிகளில் பவுடர் போட்டுக் கொண்ட பெண்க ளில் 24 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், பிறப்பு உறுப்பு பகுதிகளில் போட்டுக் கொள்ளும்போது, பவுடர் துகள் கள் மெதுவாக உடல் முழுவது ம் பரவுகிறது. பின்னர் அது மெ துவாக எரிச்சலை உருவாக்கு கிறது. இதுவே புற்றுநோய் செ ல்கள் பரவுவதற்கு காரணமா கிவிடுகிற து.
கருப்பை புற்றுநோய் என்பது, அமைதியாக கொல்லும் ஒரு நோய். இதன் பாதிப்பை ஆரம்ப த்தில் கண்டறிய முடியாது. நோய் முற்றிய நிலையில்தான் இது தன் வேலையை காட்டும். இதனால் பாதிக்கப்பட்டவரை காப்பாற் றுவதும் கடினமாகிவிடுகிறது. குறிப்பிட்ட வய துக்கு பின்னர் அவ்வப்போது சோதனை செய்து கொள் வதன் மூலமே கருப்பை புற்றுநோயை கண்டறிய முடியும். இவ் வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது
Home பெண்கள் பெண்குறி பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம்