Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருங்கள்

பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருங்கள்

37

பெண்கள் தங்களது பிறப்புறுப்பை
ஆரோக்கியமாக வைத்திருக்க‍சில எளிய வழிகள்
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்பு றுப்பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப்பசையை Doderlein’sBacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vaginaவில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான பிறப்புறுப்பி ன் ரகசியம்.
மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சார்ஜ் என்பது Ovulation Periodஎன்கிறோம் . சிலருக்கு அக்காலத்தில் வெள்ளை படுதல் எட்டாவது நாளிலேயேகூட ஆரம்பித்துவிடலாம். சிலருக்கு பதி னைந்தாவது நாள்கூட இருக்கும். இதை நாம் நார்மல் வெள்ளைப்ப டுதல் என்கிறோம். இந்நாட்களில் வெள்ளைப்படுதல் இருந்தால் தான் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியும். கருமுட்டை உருவாகும் நாளையே Ovulation Period என்கிறோம்.
மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும்போது வெள்ளைதிரவம் வெளிப்படும். இதையும் நார்மல் என்கிறோம். இது பல பெண்களுக்கு தெரிவ தே இல்லை. இதற்காக பயப்ப டும் பெண்களும் உள்ளனர். இ தைப் படிப்பவர்கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள்ளைப்படுதலே ஆகும்.

அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படு வதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவ தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இரு க்கும். இதையும் நாம் நார்மல் என் று கூறுகிறோம். இதையே பலர் மாதவிலக்கு வருவதற்கு அறிகுறியாகக் கொள்ளலா ம். மேலும் கர்ப்பக்காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறு கிறோம்.
சில பெண்களுக்கு பருவம் அடைவதற்குமுன்பே 8வயது , 9வயதில் வெள்ளைப்படுகிற து. இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல்லை. சிலருக்கு பூச்சுத்தொல்லை அதிகமாக இருந்தாலும் இம் மாதிரி வெள்ளைப்படும். இதை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.