Home சூடான செய்திகள் பாலுறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்..!

பாலுறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்..!

37

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தக ங்கள் மூலமோ, அல்லது கற்ப னை மூலமோ இப்படிப் பலவா று உச்ச க்கட்டம் எட்டப்படுகிற து. இது போலப் பல வகைகளில் உச்சக் கட்டத்தை அடைந்தாலு ம் உடல் அதற்கு ஒரே விதமா கத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண் மை.
பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற் றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசி ப் பார் த்தால் அது பால் உறுப்பு க்களையும், நரம்பு மண்டலத் தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இக்கிளர் ச்சி அத்தனைக்கும் மூல கார ணமாகச் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது.

ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடி யாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடை ய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உற வினால் மட்டு மல்ல காதலான பேச்சுக் களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சி யூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன் பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக் கும் பெண்ணுக்கும் வேறுபடுகி றது என்பது நம்பிக்கை. ஆனா ல் அது உண்மையில்லை. உற வைப் பொருத்தவரை இருவரு க்குமே திருப்தி என்பது வேறு படுகிறது. பெண்ணிற்கு எளிதி ல் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக் ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமு ம் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென் றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர் ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவு ம் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலு ணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என் ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.