Home சமையல் குறிப்புகள் பருப்பு ரசம்

பருப்பு ரசம்

23

001-1தேவை
வெந்த பருப்பு – 1 கப்.
புளி – தேவைக்கு.
உப்பு – 1 ஸ்பூன்.
தக்காளி – 1
பெருங்காயம் – 1 துண்டு.
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
மஞ்சள் தூள், ரசப்பொடி – 1 ஸ்பூன்.

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டி அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதித்ததும் ரஸப்பொடி, பெருங்காயம் சேர்த்து அதில் வெந்த பருப்பை 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து கொதிக்க விடவும்

பிறகு கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து கொட்டி இறக்கவும்.