கம்பு மாவு – அரை கப்
கோதுமை மாவு – கால் கப்
பரங்கிக்காய் துருவியது – அரை கப்
இஞ்சி 1 துண்டு, ப.மிளகாய் 2 – அரைத்த விழுது
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கொ.மல்லி தழை பொடியாய் நறுக்கியது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• மேலே உள்ள அனைத்தையும் சிறிது நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் வைக்கவும்.
• பிறகு சப்பாத்தி போல் இம்மாவில் ஒரு ஒரு பகுதியாக எடுத்து இட்டு, சப்பாத்திக் கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு (முடிந்தால் ஆலிவ் எண்ணை) பதமாக்கி எடுக்கவும். இத்துடன் கொழுப்பில்லாத தயிர் தொட்டுக் கொள்ளலாம்.