tamil kaamam , tamilsex , tamil sex , tamilsex.com , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , www.tamil sex.com , antharangam , kamakathaikal , tamil kamasutra,tamilsex.com , tamil sex , tamilsex , tamil doctor , tamil kamakathaikal , tamil sex.com , tamil sex tips , www.tamilsex.com , tamilsextips , antharangam,படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் பாலியல் எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பது, உங்களின் செயல்திறனில் தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்கும். ஜர்னல் ஆஃப் செக்ஸ் மெடிசின் மேற்கொண்ட ஆய்வின் படி, ஆண்களுள் யார் ஆணுறையைப் பயன்படுத்தாதவர்களை விட, நன்கு உயவூட்டும் ஆணுறைகளைப் பயன்படுத்தியவர்கள் படுக்கையில் நீண்ட நேரம் நன்கு செயல்பட முடிந்தது தெரிய வந்தது.
எடுத்த எடுப்பிலேயே உடலுறவில் ஈடுபடாமல், உணர்ச்சிகளைத் தூண்டும் முன் விளையாட்டுக்களை துணையுடன் பின் களம் இறங்கினால், நீண்ட நேரம் உறவில் ஈடுபடலாம்.
படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், அடிக்கடி உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் நாளடைவில் உங்களால் உங்கள் துணையை நீண்ட நேரம் சந்தோஷப்படுத்தலாம்.
உடலுறவில் ஈடுபடும் முன், சுய இன்பம் கண்டு, பின் களத்தில் குதியுங்கள். இதனாலும் உங்களால் நீண்ட நேரம் செயல்பட முடியும்.
உடலுறவின் போது இடுப்புத் தசைகள் அதிகம் ஈடுபடும். எனவே உங்களின் இடுப்புத் தசைகளின் வலிமையை அதிகரித்தால், படுக்கையில் நீண்ட நேரம் செயல்படலாம்.
புதிதாக திருமணமானவர்கள், படுக்கையில் சிறப்பாக செயல்பட ஸ்குவாட்ஸ் செய்து வாருங்கள். அதிலும் எந்த ஒரு எடையையும் தூக்கி ஸ்குவாட்ஸ் செய்யாமல், உங்கள் உடலை நீங்களே தாங்கும் அளவிலான ஸ்வாட்ஸ் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இதனால் உடலின் ஸ்டாமினா அதிகரிக்கும்.
நீங்கள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் ஆல்கஹால் அருந்துவதை நிறுத்துங்கள்.
அவ்வப்போது உங்கள் துணையின் கையால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் உடல் அழுப்பு நீங்குவதோடு, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்
உங்களது மளிகை பட்டியலில் பூசணிக்காயை கட்டாயம் சேர்க்கவேண்டும். இது ஆண்மையை அதிகாரக உதவுகிறது. பூசணி நமது இரத்த ஓட்டத்தை 40% அதிகரிக்க உதவுகிறது. எனவே, நீங்கள் தயாராகும் நாளுக்கு முன்னரே பூசணியை ஒரு கை பார்ப்பது. மற்றவையையும் ஒரு கை பார்க்க உதவும்.
பெண்கள், ஆண்களின் விறைப்பையை மசாஜ் செய்வதினால், “அந்த” இடத்தில் நன்கு நின்று பேச முடிகிறதாம். ஆண்களுக்கு இதனால் விறைப்படைவது அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாய் அந்த இடங்களில் முத்தமிட்டு விளையாடுவதனால் ஆண்கள் புஷ்ட்டி ஆகிவிடுகின்றனர்.
வெறும் சாப்பாடு மட்டுமே உடலுறவில் முழுவதாய் உச்சம் அடைய உதவாது. ஆணும், பெண்ணும் வெட்கம் தவிர்த்து சில விளையாட்டுகளை விளையாட வேண்டும். அனைத்தும் துறந்த பின் வெட்கம் எதற்கு, வெல்கம் என விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் அதிகபட்ச இன்பம் அனுபவிக்க உதவுகிறதாம்
பொதுவாக இந்திய பெண்கள் மிகவும் வெட்கம் அதிகமானவர்கள். ஆண்கள், பெண்கள் உச்சம் அடைய நிறைய வேலைகள் செய்வார்கள், அவர்களது அந்தரங்க உடல் பாகங்களை தீண்டுவது, முத்தமிடுவது என. இதே போல பெண்களும் ஆண்களின் ஆணுறுப்பில் முத்தமிடுவது மசாஜ் செய்வது போன்ற செயல்களில் ஈடுப்படும் போது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிக நேரம் நீடிக்கிறது.
பெண்களின் அபாய பகுதி என கூறப்படும் இடுப்பு. ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் உதவுகிறது. அதாவது, பெண்கள் ஆண்களின் இடுப்பு பகுதியிலும், இடுப்பின் கீழ் பகுதியலும் வருடி விளையாடும் போது ஆண்களிக்கு பாலுணர்வு அதிகரிக்கிறது. இதனால் படுக்கையில் அதிகமாய் விறைப்படைய இந்த விளையாட்டுகள் உதவுகின்றன.