அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் தனது நாயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அஷ்லி மில்லர் எனும் இந்த யுவதி புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பாட்டியாருக்குச் சொந்தமான நாயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அக்காட்சியை தனது செல்லிடத் தொலைபேசி மூலம் செல்பீ படமும் பிடித்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.