Home பெண்கள் அழகு குறிப்பு த‌க்கா‌ளியு‌ம் சரும அழகு‌ம்

த‌க்கா‌ளியு‌ம் சரும அழகு‌ம்

21

த‌க்கா‌ளி ‌விழுதையு‌ம், பாதா‌ம் ‌விழுதையு‌ம் கல‌ந்து முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌ச் சுரு‌க்க‌ம் மறையு‌ம்.

த‌க்கா‌ளி‌ச் சாறுட‌ன் ‌‌சி‌றிது ரவை கல‌ந்து முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து‌க் கழு‌வினா‌ல் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌‌ல் சு‌ற்‌‌றியதா‌ல் ‌நிற‌மிழ‌ந்த சரும‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌பிரகாசமாக ‌மி‌ன்னு‌ம்.
Tomoto Beauty Tips, த‌க்கா‌ளியு‌ம் சரும அழகு‌ம்
வெ‌ள்ள‌ரி‌த் த‌ண்டு, த‌க்கா‌ளி‌ச் சாறு இர‌ண்டையு‌ம் அரை‌த்து க‌ண்க‌ளை‌ச் சு‌ற்‌றி பூ‌சி வ‌ந்தா‌ல் கருவளைய‌ங்க‌ள் மறையு‌ம்.

த‌க்கா‌ளி‌ச் சாறை த‌யிருட‌ன் கல‌ந்து முக‌த்‌தி‌ல் பூ‌சி வர சரும‌ம் ‌மிருதுவாக மாறு‌ம்.

வெ‌று‌ம் த‌க்கா‌ளி‌‌ச் சாறை முக‌த்‌தி‌ல் பூ‌சி வ‌ந்தாலே போது‌ம். முக‌த்‌தி‌ற்கு ந‌ல்ல ‌மினு‌மினு‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.

த‌க்கா‌ளி‌ச் சாறுட‌ன் ம‌ஞ்ச‌ள் பூ‌சி ஊற‌வி‌ட்டு முக‌த்தை‌க் கழுவலா‌ம். அ‌திக தூ‌சி ‌நிறை‌ந்த இட‌ங்க‌ளி‌ல் அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து‌வி‌ட்டு வ‌ந்தா‌ல் இ‌து ந‌ல்ல பலனை‌க் கொடு‌க்கு‌ம்.