Home பெண்கள் பெண்குறி தொடைகளின் இடையே காணும் உறுப்பு.

தொடைகளின் இடையே காணும் உறுப்பு.

55

images (3)இரு தொடைகளின் இடையே காணும் உறுப்பு.

வெளிம்டிப்புகள்;- தடித்த சதைப்பகுதி இது உல்வா போன்ற உள்பாகங்க்களைஇரு தொடைப்பாகுதிகளை கொண்டு பாதுகாக்கின்றது.

உள்ம்டிப்புகள்;- இதுகருமைநிறத்துடன் கூடிய மிருதுவான பகுதி . இது உடல் உறவின்போது விரிவடைந்து ஆணின் உறுப்பை உராய்வின்பொது காயமின்றி தொட்டவுடன் உணர்ச்சியை பெருக்கும் .
பகுதி இது ஒரு உடல் உறவின் பாதுகாப்பு பகுதிதான். இது உடல் உறவின் போதோ,கடின விளையாட்டின் போதோ ,சைக்கிள் ஓட்டுதல் போன்ற கடினமான வேலை போதோ கிழிப்படலாம் .

யோனி திறப்பு ;- யோனியின் வாயில் பகுதியில் உள்ள மெல்லிய சதை
மோன்ஸ்;- முடிகள் அடர்ந்த உல்வாவின் மேல் தடித்த பகுதி.இது கால்களின் நடைகளால் எவ்வித வேதனைகளும் ஏற்பட்டது பாதுகாக்கிறது.

கிளிட்டோரிஸ்;- உல்வாவின்மேல் பகுதியில் உள்ள மலர் மொட்டு போன்ற சிறு பகுதி . இதையும் இதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் எந்த சிறு உராய்வு ஏற்ப்பட்டாலும் பெண்களுக்கு பாலியல் வேட்கை அதிகமாகி உச்சக் கட்டம் அடைவாள்.