Home சூடான செய்திகள் திருமணம் ஆகவிருக்கும் ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டியவை

திருமணம் ஆகவிருக்கும் ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டியவை

17

05-1409896059-7rel7பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை பலவிதங்களில் வெளிப்படுத்துவார்களாம். அழகாய் உடுத்திக்கொள்வார்கள். ஆசை ஆசையாய் சமைப்பார்கள். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் விளையாட்டுக்களை விளையாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் இருக்கும். உங்கள் மனைவிக்கு பாலுணர்வு அதிகரித்து அன்றைக்கு இரவு தேவை என்று உணர்ந்தால் உணவில் ரொமான்ஸை வெளிப்படுத்துவார்களாம். எந்த நேரத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சில அனுபவசாலிகளிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

முருங்கைக்காய் சாம்பார்
மனைவிக்கு ஆசை அதிகரித்து அன்றைக்கு இரவு வேண்டும் என்றால் முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரச்சொல்வாள். சின்ன வெங்காயம் அதிகம் போட்டு மணக்க மணக்க முருங்கைக் காய் சாம்பார் வைத்திருக்கிறாள் என்றால் அன்றைக்கு இரவு ஸ்பெசல்தான் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி ஒருவர்.

மல்லிகைப் பூவும் அல்வாவும்
என் மனைவிக்கு அன்றைக்கு தேவை என்றால் சாதாரணமாக தலையில் வைத்துக்கொள்ளும் மல்லிகைப்பூவை விட இரண்டு மடங்கு அதிகமாக மல்லிகை இருக்கும் அதை வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார் ஒருவர்.

குலோப் ஜாமுன் வேண்டும்
சில பெண்கள் அல்வாவோ, குலாப் ஜாமுனோ வாங்கி வரச்சொல்வார்களாம். அப்படி ஆசைப்பட்டு கேட்டால் அன்றைக்கு இரவு ஸ்பெசல் என்று புரிந்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போதே குலாப்ஜாமூன் வேண்டும் என்ற அடம் பிடிக்கும் மனைவிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அதை வைத்தே அன்றைய இரவில் படுக்கை அறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி கணவர்.

வடை பாயசத்தோடு விருந்து
முதல்நாளன்று இரவில் சரியான சுகம் கிடைக்காவிட்டால் சோற்றில் உப்பு போடமாட்டாள் என்கிறார் இன்னொரு அனுபவசாலி கணவர். அதேசமயம் உறவில் திருப்தியும், வேண்டிய அளவு சுகமும் கிடைத்தால் போதும் மறுநாள் விருந்து சாப்பாடுதான். பாயாசம் கூட இடம் பெற்றிருக்கும்.