கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அந்தக்காலத்தோடு முடிந்துவிட்டது போல, இன்றைக்கு பெரு நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள், திருமணத்தை நாயின் கழுத்துக்கு போடும் பெல்ட்டைப் போல பார்க்கின்றனர். இடையில் அதிகரித்த பெண்ணியவாதிகளின் ஆதிக்கம் போன்றவற்றால், தப்பு செய்வது கூட, சாதாரண செயல் தான் என்கிற மாதிரி, உளவியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நூறில், முக்கால்வாசி பெண்கள் திருமண வாழ்வு சலித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
#1. ஆய்வில் பங்கு கொண்ட இந்திய பெண்களில், 77 சதவிகிதம் பேர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக, கணவனை ஏமாற்றுவதாக கூறியுள்ளனர்.
#2. ஒரே பாலின உறவை தடை செய்யும், 377வது சட்டப்பிரிவை உயர்நீதிமன்றம் நீக்கிய பிறகு, திருமணமான பெண்களிடம், ஒரே பாலின உறவு 45 சதவிகிதம் வரைக்கும் அதிகரித்துள்ளது.
#3. முக்கியமாக ஆணுக்கு நிகராக பெண்கள் வேலை செய்யும் பெரு நகரங்களில் வாழும் பெண்கள், கணவருக்கு அதிக துரோகம் இழைப்பது தெரிய வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
#4. கணவரிடம் விஸ்வாசம் இல்லாமல் நடந்து கொள்ளும் பெண்களில், 31 சதவிகிதம் பேர், கணவரை தாண்டி மற்ற ஆண்களுடன் உறவு வைத்துள்ளனர்.
#5. அலுவலக வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் வீக் என்ட் அவுட்டிங் செல்லும் போது, 52 சதவிகித பெண்களும், 57 சதவிகித ஆண்களும் தங்கள் துணையை ஏமாற்றி மற்றவர்களுடன் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
#6. ஆன்லைன் டேட்டிங், சமூக வலை தளங்கள் மூலம் தனக்கு விருப்பமான துணையை தேடும் போக்கு சமீபத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
#7. இதில் உச்சகட்டமாக, தனக்கு பிரச்சனை வராது என்று தெரிந்துவிட்டால், கணவரோ அல்லது மனைவியை தாண்டி முறைகேடான உறவில் ஈடுபட தயங்குவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
#wives: பெருநகரங்களில் உள்ள பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை வைத்து பெண்கள் என்றாலே இப்படித்தான் என்ற முடிவுக்கு வரக்கூடாது. இருந்தாலும் நகரத்தில் வந்த மாற்றம், கிராமத்தை நோக்கி செல்ல வெகுநாள் இல்லை என்பதை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு புத்திமதி சொல்லி வளர்க்க வேண்டும்.