Home பாலியல் திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது என்பதற்கான 10 பவர்ஃபுல் காரணங்கள்!!!

திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது என்பதற்கான 10 பவர்ஃபுல் காரணங்கள்!!!

43

hqdefault (2)ஆம் ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்’ என்ற பழமொழிக்கேற்ப, நம் வாழ்க்கைத் துணையை முறையாகத் திருமணம் செய்து கொண்ட பின்பே அவளை/அவனை கட்டிலில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். அப்போது தான் இருவருக்குமிடையே அன்பும் அதிகரிக்கும்.

காதலர்களாகிய இருவரும் முதலில் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பே எதற்கு ஆடைகளைக் கழற்ற வேண்டும்?

உங்கள் காதலர்/காதலி செக்ஸ் வெறி கொண்டவர்களாக இருந்து விட்டால் மிகவும் ஆபத்தாகும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸ் என்பது ஒரே இரவில் முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல. அதற்காக ஒரு சர்ப்ரைஸோடு காத்திருத்தல் அவசியம். அதற்கு, திருமணம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த வார்த்தை மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா? அப்படியென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸ் என்ற விஷயத்தை அடியோடு மறந்து விடுங்கள்.

இந்தக் காலத்தில் செக்ஸ் தொடர்பான பல வியாதிகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸைக் கண்டிப்பாகத் தவிருங்கள்.

நீங்கள் டேட்டிங் தொடர்பு வைத்துள்ள நபருக்கு உங்கள் கவர்ச்சி பிடிக்காமல் போயிருக்கலாம். சந்தோஷமாக குட்-பை சொல்லிவிட்டு வந்து விடுங்கள். செக்ஸ் பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

எதையாவது பழகி விட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியே மாட்டிக் கொண்டாலும், அந்தப் பழக்கம் திருமணத்திற்குப் பின்பே வரட்டும்.

மாத விலக்கு நேரங்களில் நீங்கள் எளிதாக செக்ஸ் விஷயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

தகாத முறையில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டால், அது தொடர்பான வியாதிகளை நீங்களும் பரப்புவதற்குக் காரணமாகி விடுவீர்கள். அதாவது, செக்ஸ் வியாதிகள் ஏற்கனவே உங்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடும்.