Home சூடான செய்திகள் தனிமை தரும் வேதனையை போக்கும் வெந்நீர் குளியல்

தனிமை தரும் வேதனையை போக்கும் வெந்நீர் குளியல்

48

24-lonely-woman-300தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமை தான் இனிமை, சிலருக்கோ தனி மை பெரிய எதிரி.
அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகை யில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்ப ட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேத னைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கி றது அந்த ஆய்வு முடிவு.
குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர் களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதே போன்ற நிலைதா ன் ஆண் துணை இல்லா மல் தவிக்கும் பெண் களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக் கு சூடான குளியல் சுகா னுபவமாக இருக்குமா ம். மேலும் அவர் களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபா யமாகும் என் கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர் களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலு க்கு உட்படுத்தப்பட்டவர் களுக்கு தனிமையின் வே தனை பெரிதாக தெரிய வில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர் கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளி யலைப் போடாதவர்கள் எதையோ பறிகொடுத் தவர்களாக காணப்பட்டனராம்.
சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட் டுப்படுவதாக ஆய்வை மேற் கண்டவர்கள் தெரிவிக்கிறார் கள்.
இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக் கத்திற்கு நேர் மாறனதாக இரு ப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர் களிலெல்லாம் செக்ஸ் உணர் வுகளால் தூண்டப்படும், தனிமை யில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணி க்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இரு ந்து வருகிறது.
ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித் துள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் போல!