தனது மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அணுக முற்பட்ட 24 வயது இளம் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க பள்ளி ஒன்றில் கற்பித்து வந்த Meredith Powell என்ற 24 வயதுடைய கணித ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுல்ளார்.
இவர் தன்னிடம் கல்வி பயின்ற 15 வயதுடைய 3 மாணவர்களுக்கு தனது ஆபாச அசைவுகளுடன் கூடிய வீடியோவை பதிவு செய்து அனுப்பிவைத்துள்ளார்.
இச் சம்பவம் வெளியில் கசிந்ததை தொடர்எது குறித்த ஆசிரியை, சிறுவர் துஸ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார்.