வ யாகரா எனும் மா த்திரையை கேள்விப்பட்டிருப்போம். அந்த விஷயத்தில் போதுமான ஆற்றல் வேண்டும் என்பதற்காக இந்த மா த்திரையை எடுத்துக்கொள்வார்கள். ரொம்ப நேரம் உ றவு கொள்ள இது போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் திரைப்படங்களில் வெளிநாடு செல்லும் நபர்களிடம் வ யாகராவை வாங்கிவர சொல்வார்கள். இளம்வயதில் இந்த மா த்திரை அந்த மாதிரியான விஷயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என தெரியும், ஆனால் காரணம் தெளிவாக தெரியாது. வளர்ந்தபின்னர் தான் தெரிந்தது அந்த விஷயத்தில் ஆ ணுறுப்பு வி ரைப்பு குறைபாடு கொண்டவர்களுக்காக என்று!
ஆ ணுறுப்பு வி ரைப்பு தன்மை இல்லாதவர்கள் இந்த மா த்திரையை எடுத்துக்கொண்டால் சும்மா நின்னு பேசும் சமாச்சாரம் தான் வ யாகரா. ஆனால் இந்த மாத்திரையை எல்லோரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. தகுந்த இ ருதய பரிசோதனை செய்யாமல் இதனை எடுத்துக்கொண்டால் பெரிய ஆப த்தில் போய்முடியும். அதேபோல், ச ர்க்கரை வி யாதி உள்ளவர்கள், பார்வைக்கோ ளாறு உள்ளவர்கள் எல்லாம் இந்த மா த்திரையை தொடவே கூடாது.
அதிக ர த்த அ ழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொண்டால் மா ரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இல்லையெனில் மூ ச்சுதிணறல் ஏற்பட்டு ம யக்கத்தை ஏற்படுத்தும். பின்னர் சு யநினைவு அற்ற நிலைக்கு போய்விட வாய்ப்புகள் அதிகம். ம ருத்துவரின் அறிவுரை இன்றி அவரவர் விருப்பப்படி இதனை எடுத்துக்கொண்டால், சிலருக்கு ப க்கவாதம் ஏற்படலாம், இல்லையெனில் பார்வை இ ழப்பு, மா ரடைப்பு. சில நேரங்களில் செ வித்திறன் ப றிபோகும் வாய்ப்பும் ஏற்படலாம். ஏனெனில் நடைமுறையில் எந்தவித ம ருத்துவரின் அறிவுரையும் இன்றி விற்கப்படுகிறது. நண்பர்கள் கூட ம ருத்துவரின் பரிந்துரை இன்றி, இணையத்தில் வாங்குகிறார்கள். மரு த்துவர் பரிந்துரை செய்த அளவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் யாருமே இந்த விஷயத்தில் ம ருத்துவரை அணுகி தனக்கான டோஸை எடுத்துக்கொள்ளாமல் கிடைப்பதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். திடீரென இ றப்பு ஏற்பட்ட சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் சொல்வார்கள், ‘மனுஷன் நல்லா தான் இருந்தார். தீடீரென நெ ஞ்சுவலி என்று’ உண்மையில் அந்த இ றப்பிற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் இது போன்ற வ யாகரா மா த்திரை அளவை தெரியாமல் எடுத்துக்கொண்டால் மா ரடைப்பு வரவும் வாய்ப்பு அதிகம்.