போர் அடித்தால் செக்ஸ், பெண்கள் வேறு எதற்காகவெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு முடிவுகள் ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வது ஒரே ஒரு காரணத்திற்காகதான், செக்ஸ்க்காக தான் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், ஆனால் பெண்கள் செக்ஸ், ரொமான்ஸ் தாண்டி வேறு பல காரணங்களுக்காகவும் செக்ஸ் உறவு கொள்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. செக்ஸ் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, பெண்கள் செக்ஸ் உறவுகொள்வதற்கு 200க்கும் மேற்பட்ட காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில மிகவும் ஆச்சரியமளிப்பது ரொம்ப போர் அடிக்கின்றது என்ற காரணத்திற்காக பெண்கள் செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். ஒற்றைத் தலைவலி, மைக்ரேன் தலைவலிகளை போக்கிக் கொள்ள செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம் சுமார் 84 சதவீத பெண்கள் வீட்டு வேலகள், மனதை
அழுத்தும் ஸ்ட்ரெஸ்சில் இருந்து விடுபட செக்ஸ் உறவுகொள்கிறார்களாம். கவர்ச்சி மற்றும் உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக குறைவானவர்களே என்றும் கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு. ஆண்கள் மீது இரக்கப்பட்டு அந்த ஆண்களுடன் பெண்கள் செக்ஸ் உறவு கொள்கிறார்கள். ஆண்களுக்கு பெண்கள் தர விரும்பும் முதல் பரிசு செக்ஸ் தானாம், தனக்காக ஒரு ஆண் அதிக சிரமப்பட்டால், அதிக செலவு செய்தால், ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால் அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதன்மையான பரிசு செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.