Home ஜல்சா செக்ஸ் உறவின் போது நல்ல சிந்தனை இருக்க வேண்டும்

செக்ஸ் உறவின் போது நல்ல சிந்தனை இருக்க வேண்டும்

326

hqdefaultசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்றைய பகுதியில் காண்போம்…

ஒரு ஆணும், பெண்ணும் கூடிக் கலந்து குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசாpக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. உடலுறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும். பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொpயோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்.

இப்படிப்பட்ட காலத்தில் கணவனது விந்து பாpசுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். அவன் தனது உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பச்சைக்காய்கறிகள், இளநீர், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களையே உண்டு, செயற்கை உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அப்போது தான் விந்து பாpசுத்தமாக, வீhpயம் மிக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட விந்தினால் தான், உடனே கருப்பிடிக்க ஏதுவாகும். அல்லது வீhpயமற்ற விந்து உருவாகி, அதனால் கருத்தாpப்பில் தாமதம் ஏற்படலாம். எப்படி பாலைக் காய்ச்சி, சிறிதளவு தயிhpல் ஊற்றினால், அது எல்லாம் தயிராகிறதோ, அது போல, நல்ல விந்தானது, கருப்பையில் சென்ற உடனே, அங்குள்ள கரு முட்டையோடு இணைந்து கருத்தாpத்தல் நடக்கிறது.

மேலும், விந்தணுக்கள் அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகவும், பெண்ணின் சுரோநிதம் என்ற பொருள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும் ஜனிப்பதாக, காமசூத்திரம் சொல்கிறது. ஆணின் விந்தணுச் சுரப்பிலும், பெண்ணின் சுரோனிதச் சுரப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஆனால் இரண்டுமே சம அளவில் நிகழ்ந்தால், ஒன்றை ஒன்ற டாமினேட் செய்ய முடியாமல், இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட அலியாக குழந்தை உருவாகிறது.