Home ஆண்கள் செக்ஸ் உணர்வை தூண்டும் பொருட்கள்

செக்ஸ் உணர்வை தூண்டும் பொருட்கள்

33

downloadசெக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க உணவு பழக்கம் மிகவும் தேவையான ஒன்று. சில உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

ஆண்கள் பொதுவாகவே செக்ஸில் அதிக நாட்டம் கொண்டவர்கள். செக்ஸில் உச்சம் அடையும் வரை விடமாட்டார்கள்.

உங்களது மன அழுத்தத்தை குறைக்க செக்ஸ் உதவுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய பங்கு செக்ஸிற்கும் உண்டு. பொதுவாகவே செக்ஸ் உணர்வுகளை தூண்டும் உணவுகளை பாலுணர்வு உணவுகள் என ஒரு வகை பிரித்து வைத்துள்ளனர் நிபுணர்கள்.

செக்ஸ் உணர்வை அதிகரிக்க உதவும் உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பில் வைட்டமின் பி2, புரதம், வைட்டமின் ஈ, கால்சியம், போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. அரபு நாடுகளில் செக்ஸ் உணர்வை அதிகப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படும் உணவு பாதாம் ஆகும். விந்தணுக்கள் அதிகரிக்க பாதாம் பெருமளவில் பயன் தருகிறது.

செக்ஸிற்கு தேவையான எனர்ஜியை அதிகரிக்க தேன் உதவுகிறது, தேனோடு பருப்பு வகைகள் மற்றும் பழ வகைகளை சேர்த்து சாப்பிடுவது மேலும் நல்ல வலுவினை தரும். இந்திய உணவுப்பழக்கத்தில் உண்ட பிறகு கடைசியாக ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். காரணம் நீங்கள் வாழைப்பழம் உட்கொண்டால் அன்றைய நாள் முழுவதும் உங்களது செக்ஸ் உணர்விற்கு பஞ்சமே இருக்காது.

ஆண்களின் செக்ஸ் பாகத்தை நன்கு தூண்டும் தன்மை வாழைப்பழத்தில் இருக்கிறது. அதுவும் செவ்வாழைப்பழத்திற்கு அந்த சக்தி அதிகம் உள்ளது. பேரிச்சம் பழம் ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆயுர்வேதத்தில், பேரிச்சம் பழத்தை உட்கொள்வதினால் ஆண்களுக்கு விந்துணு அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது. மற்றும் நீண்ட நேர செக்ஸ் உறவிற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் உதவுவதாய் கூறப்பட்டுள்ளது.