Home சூடான செய்திகள் செக்ஸ் இன்பம்: காய்கறிகளில் சூப்பர் வயாக்கரா சக்தி

செக்ஸ் இன்பம்: காய்கறிகளில் சூப்பர் வயாக்கரா சக்தி

29

1443737429-1018நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் கூட, செக்ஸ் இன்பத்தி்ற்கு தேவையான சக்தி உள்ளது என்பதை பலரும் அறியாத தகவல். அதை அறிந்து நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செக்ஸ் கலையில் நாம் வெற்றி பெறுவது உறுதி.

ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றினால் தான், செக்ஸ்-ல் நாம் வெற்றி பெற்றதாதக அர்த்தம்.

கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு உள்ளது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும் கூட காரணமாக இருக்கலாம்.

திருமணமான அனைவரும் மனநிறைவுடன் உள்ளார்களா என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான செக்ஸ் மகிழ்ச்சி அடையாதவர்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

எனவே, திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.

செக்ஸ் கலையில் வெற்றி பெற இதோ எளிய வழி. தினமும் நாம் உண்ணும் காய்கறிகளில் வயாக்ரா சக்தி அளவு எபெக்ட் உள்ளது.

வெண்டைக்காய் – இதை நாம் அடிக்கடி நமது உணவில் பயன்படுத்தி வர வேண்டும். அவ்வாறு செய்தால், செக்ஸ் விளையாட்டுக்கு தேவையான விட்டமின்கள் கிடைக்கும். செக்ஸ் விளையாட்டில், துத்தநாகம் பற்றாக்குறை காரணமாக விறைப்புத் தன்மை குறைகிறது. இதை வெண்டிக்காய் சரி செய்கிறது. அதிக வீரியம் கிடைக்கச் செய்கிறது.

வெங்காயம்: வெங்காயம் உண்பதன் மூலம் பாலுணர்வு தூண்டப்படுகிறது. மிதமான அளவில் உட்கொள்ளப்படும் போது, வெங்காயம் உங்கள் பாலியல் உறுப்புகளில் நல்ல முன்னேற்றத்தை அதிகரிக்க செய்யும். ஆண்மை மேம்படுத்தும்.

தக்காளி: தக்காளிக்கு இயற்கையில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. தக்காளி ஆண்களின் விறைப்புத்தன்மை மேம்படுத்த உதவுகிறது.

ப்ரோக்கோலி: ஆணும், பெண்ணும் படுக்கை அறையில் செக்ஸ் விளையாட்டில் நீண்ட நேரம் தாக்குபிடிக்க இந்த காய்கறி மிகவும் உதவுகிறது.

கீரை சூப்: நமக்கு பிடித்த ஒரு கீரையை நன்றாக சூப் செய்து இன்ப விளையாட்டுக்கு முன்பு பருகினால், பிறப்புறுப்பு பகுதிகளின் சுழற்சி மேம்படும்.

பூண்டு: செக்ஸ்-க்கு பூண்டு நல்ல நண்பன். பூண்டு உண்பதன் மூலம் நமது பாலுணர்வை தூண்டுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் இரத்த நாளங்கள் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. செக்ஸ் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும்.

கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிக அளவில் கிடைக்கும். இந்த வைட்டமின் மற்றும் உங்கள் பாலியல் செயல்திறன் இடையே ஒரு இணைப்பு உள்ளது. வைட்டமின் A விந்து உற்பத்தி மற்றும் வீரியம் அதிகரிக்க உதவுகிறது. கிளாஸ்கோ மற்றும் எக்சிடர் பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

நாம் உண்ணும் அன்றாட உணவில் இந்த காய்கறிகளை அடிக்கடி சேர்த்து உண்டு வந்தால், மருத்துவ மனைக்கு செல்லாமல், விலை உயர்ந்த ஆபத்தான மாத்திரைகள் துணை இன்றி, பல ஆயிரம் ரூபாய் செலவு இன்றி, நீங்கள் உங்கள் துணையின் விருப்பத்தை பூர்த்தி செய்யலாம். கட்டலில் வெற்றிகரமான ஒரு ஹீரோவாக வலம் வரலாம்.