Home பாலியல் செக்ஸ்சின் போது ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் செய்கைகள்!

செக்ஸ்சின் போது ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் செய்கைகள்!

24

0_d2a95_e4ca18b3_orig-615x385தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது உடலுறவு
மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனி மையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரிஇளை ப்பதையே பணியாக கொண்டிருப் பார்கள். வேறு எந்த இடத்தில் குடைச்சல் கொடுத்தா லும் அதை தாங்கிக் கொள்ளும் மனோப்பக்குவம் ஆண்களுக்குண்டு. ஆனால், பள்ளியறையில் பல்லியைபோல நச்சி எடுக் கும் பெண்களின் குணாதிசயத்தை எந்த ஆண்களாலு ம் பொறுத்துக்கொள்ளமுடியாது. ஒன்றும் தெரியா வி ட்டால் கூட கற்றுத் தந்து விட லாம். தெரிந்துக் கொண்டே ஆஸ்கர் அள விற்கு நடிக்கும் பெண்களிடம் ஒன்று ம் செய்ய இயலாது.
பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ் சம் தயங்குவார்கள் என்பது இயல் பான விஷயம்தான். ஆண்களும் கற் றுக் கொடுக்க தயங்குவதில்லை. என்ன சொன்னாலும், புரியாதது போலவும், தெரியாதது போலவும், ஆச்சாரம் காக்கும் பெண்களை கண்டால் தான் ஆண்க ளுக்கு பிடிப்பதில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான இயற்கை நிகழ்வு உடலுறவு. இவ்வுல கில் இருக்கும் அனைத்து உ யிரினங்களும் புத்துணர்ச்சி அடைய மேற்கொள்ளும் சிற ந்தவழி உடலுறவுதான் . இந் த விஷயத்தில் ஆண்களை படுக்கையறையில் கடுப்படி க்கும் பெண்களின் செய்கைக ள் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்….

பல ஆண்கள் படுக்கையறையில் கடுப்பாவதற்கு கார ணம். பெண்கள் உடலுறவுகொள்ளும்போது அதற்கேற் ற உணர்வோடு இல்லாமல். ஏதோ பொம்மைபோல இருப்பது. உணர்ச் சியின் எல்லையில் இருக்கும் ஆணை கோபத்தின் உச்சிக்கு எடு த்து செல்லும் பெண்களின் இந்த குணாதிசயம்.
ஆண்களும் செல்லமாக இதை செய்வதுண்டு, ஆனால் பெண்கள் சில சமயங்களில் உணர்ச்சியின் எல்லைக் கு செல்லும் போது கடினமாக கடித்துவிடுவார்கள். புஷ்டியான ஆண்களால் கூட சில சமயங்களில் இந்த கடியை தாங்கிக் கொள்ள முடியாது.
உடலுறவின்போது திடீரென பெண்களுக்கு மனம்மாறி விடும். ஏதோ ஒன்றை நினைத்து பாதியில் வேண்டாம் என மறுப்பார்கள். ஆனால், எடுத்த காரியத்தை முடிக் காமல் விட முடியாத குணம் கொண்ட ஆண்கள், இந்த விஷயத்தில் பெண்கள் மீது செம கடுப்பாகிறார்கள்.

உடலுறவு கொள்ளும் போது சில பெண்கள் திடீ ரென சிரிப்பார்கள். அவள் எதற்குசிரித்தாள் , ஏன் சிரித்தாள் என ஆண்கள் புலம்புவார்க ள். ஏன் எனகேட்டால் வெட்கக்கேடு. பதில் நம்மை பற்றியதாக இருந்துவிட் டால். அவ்வளவு தான்!!! ஆனால், இந்த நமட்டு சிரிப்பு சிரிக்கும் பெண்கள் அந்த விஷயத்தில் கெட்டியான வர்கள் மட்டுமல்ல செமலூட்டியானவர்களும் கூட..!

பெண்கள் உடலுறவு கொள்ளும் போது சத்தமிடுவது வழக்கம் தான். ஆனால், சில பெண்கள் படுக்கையில் அளவிற்கு மீறி சத்தமிடுவது ஆஸ்கர் அளவை மிஞ்சி விடும். இது தான் ஆண்களை கொஞ்சம் மிரள வைக்கி றது.
முக்கியமான நேரங்களில் மணிக்கணக்காக பேசுவ தை கொள்கையாக வைத்திரு ப்பவர்கள் பெண்கள். அதிலும் படுக்கையறையில் உறவுக் கொள்ளும்முன் இவ்வாறு அ வர்கள்பேசுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை! ஆண்கள் பாவம் இல்லையா.
பெண்களின் மனம் எப்போது, எப்படி இருக்கும் என யா ருக்கும் தெரியாது, அதுவும் படுக்கையில் எப்போது சீறுவார்கள், சினுங்குவார்கள் என ஆண்டவனுக்கே தெரியாது. சீற்றம் அல்லது சின்னுங்கல்களை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். திடீரென குழந்தைகளாக மாறிவிடும் பெண் கள் தான் குடைச்சல் தருகின்றனர், இதனால் தான் ஆண்கள் புலம்புகின்றனர்.
ஆண்கள் ஆஸ்தானப் பகுதியில் வேலையை தொடங் கிய பின் சில பெண்கள் இந்த கேள்வியை கேட்பார்கள். Is it in? ஆயிடுச்சா? ஆண் களை அவர்கள் மீதே சந் தேகத்தை ஏற்படுத்த தூண் டும் கேள்வி இது. நிஜமாக வே தெரிந்து தான் கேட்கி ன்றனரா, இல்லை தெரி யாமல் கேட்கின்றனரா என தெரியாமல், ஆண்கள் தவிப்பது தான் மிச்சம்.
அந்த வேளையில் பெண்கள் உச்சம் அடையும் போது, தனது ஆண் துணையை செல்ல பெயர் வைத்து அழை ப்பது பிடித்தமான செயல். ஆயினும் ஆண்களுக்கு சந் தேகத்தை ஏற்படுத்தும் செய ல் இது. தனது ஆண் துணை யைப் பற்றி தெரிந்து வைத்தி ருப்பவர்கள் சிலர் புரிந்துக் கொள்வர்கள், சிலர்புரியாம ல் கொள்வார்கள். பெண்கள் என்றுமே புரியாத புதிர் தானே.
புதுமண தம்பதிகளுள், இது அடிக்கடி நடக்கலாம். ஆண்கள் எப்போதும் கல்யாணம் ஆன புதிதில் குழந்தை பெற விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகம் கருத்தரிக்க விரும் புவர். இதுஆண்கள் படுக்கையறையி ல் பெண்களிடம் விரும்பாதவிஷயம்.