Home அந்தரங்கம் செக்ஸ்க்கு ஈடுகொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா…

செக்ஸ்க்கு ஈடுகொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா…

35

Capture2kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , www.tamil sex.com , antharangam , kamakathaikal , tamil kamasutra,tamilsex.com , tamil sex , tamilsex , tamil doctor , tamil kamakathaikal , tamil sex.com , tamil sex tips , www.tamilsex.com , tamilsextips , antharangam, அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா… இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம். அந்த விசயத்தில் இவர் நமக்குப் பொருத்தமானவர் என்பதை திட்டமிட்டுச் சொல்வது என்பது கஷ்டமான காரியம்தான். ஆனால் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும், கணிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

எடை, உயரம், வயது, நடத்தை, விருப்பங்கள் இதை வைத்து ஒருவர் நமக்குப் பொருத்தமானவரா என்பதைச் சொல்ல முடியாது. மாறாக படுக்கையில் என்ன செய்தார், எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும். சிலர் உரமாக இருப்பார்கள், ஆனல் அதில் நாட்டம் அவ்வளவாக இருக்காது. சிலர் படு பயங்கர அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கும் அதில் நாட்டம் அதிகம் இருக்காது. பொதுவாக ஆண்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் தம்மை ஸ்டைலாக வைத்திருக்க விரும்புகிறார்களா என்று பாருங்கள். அவர்கள் துரு துரு என்று இருக்கிறார்களா என்று பாருங்கள் ! சற்றும் களைக்காமல் எப்பவும் ஏதாவது செய்துகொண்டு இருக்கிறார்களா என்று பாருங்கள். இவை எல்லாம் இருந்தால் இப்படியான் ஆண்களை நம்பலாம், நல்ல செக்ஸ் உணர்வை அவர்கள் தருவார்கள் என்று !

பொருத்தமான செக்ஸ் பார்ட்னர் என்பதை முடிவு செய்ய பல காரணிகள் இருக்கும். இருப்பினும் பொதுவாக, செக்ஸூவலாக நல்ல ஆக்டிவாக இருப்பது, படுக்கை அறையில் விதம் விதமான சோதனைகளில் ஈடுபடுவது, நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக கூற முடியும் என்கிறார் பிரபல செக்ஸாலஜிஸ்ட் கீர்த்தி மிஸ்ரா. நல்ல உடல்மைப்பு, செக்ஸில் நல்ல விருப்பம், பல்வேறு விதமான புதிய முயற்சிகளைப் பரீட்சித்துப் பார்ப்பது போன்றவற்றில் எந்த ஒரு தம்பதிக்கு நல்ல ஆர்வமும், வேகமும் இருக்கிறதோ அவர்களை பொருத்தமான தம்பதியர் என்று கூறலாம்.

உடல் சுத்தம் முக்கியம்
தம்பதிகள் இருவருமே உடல் ஆரோக்கியத்தை முக்கியமாக நன்கு பேணி வர வேண்டும். இது செக்ஸ் உறவில் முக்கியமானது. பெண் துணை தனது உடலை சிறப்பாக வைத்திருத்தல் அவசியம். அதேபோல ஆணும் தனது உடலை ஆரோக்கியமாக பேணி வருதல் வேண்டும். அந்தரங்க உறுப்பு சுத்தம் அவசியம். இல்லையெனில் ரொமான்ஸ் மூடுக்கு இது இடையூராக அமைந்துவிடும். அதேபோல் உடல் துர்நாற்றத்தை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதுவும் மூடை ஸ்பாயில் செய்து விடும்.
உதடுகளில் முத்தமிடுவது, இன்பத்தைக் கூட்ட உதவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே அதையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாய் துர் நாற்றத்தை போக்குவது முதலில் நல்லது. இதில் சிலருக்கு வாய் வழிப் புணர்ச்சி பிடிக்கும்…. சிலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், ஆண்களுக்கு மூடு, வசதி, இடம், சூழல், ஆகியவற்றைப் பொறுத்தே வாய்வழிப் புணர்ச்சி பிடிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதாம். அதேசமயம் யாரும், யாரையும் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. அது கூடவும் கூடாது.

அதேபோல நமது துணை என்ன விரும்புகிறார், எப்படிப்பட்டதை விரும்புகிறார் என்பது உள்ளிட்டவற்றை அறிந்து, உணர்ந்து, அதற்கேற்ப நடந்து கொள்வதும் கூட நல்ல செக்ஸ் பார்ட்னர்களுக்கு அழகு ஆகும்.. பின்னர் என்ன யோசிக்கவேனும் பூந்து விளையாடவேண்டியது தானே

ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரு ம்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுப வசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவாய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதா வது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந் து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட் டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விட வேண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.

வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொ டுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அது வும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத் தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகி னைக் கொண்டு நெற்றியில் தொட ங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விரு ப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்ப த்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.

திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவு ம் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்ய ம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர் வு ஏற்பட்டு கிளர்ச்சி யை அதிக ரிக்கும். பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப் போவார் உங்கள் துணை.

இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும்