Home சமையல் குறிப்புகள் சுவையான‌ ஆப்பிள் டீ (Apple Tea)

சுவையான‌ ஆப்பிள் டீ (Apple Tea)

26

தேவையானவைகள் 1) ஆப்பிள் ஜூஸ் – அரை கப், 2) டீ தூள் – 2 டீஸ்பூன், 3) சர்க்கரை – 1 டீஸ்பூன், 4) தண்ணீர் – கால் கப், 5) தேன் – 1 டீஸ்பூன், 6) பட்டைத் தூள் (விருப்பப்பட்டால் ) – 1 சிட்டிகை, 7) ஆப்பிள் துண்டுகள் – சிறிது, 8) ஐஸ் கட்டிகள் – சிறிது. செய்முறை கால்கப் தண்ணீரில் டீ தூள், பட்டைத்தூள், சர்க்கரைசேர்த் து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அதை ஆறவிட்டு, வடிகட்டி, டிகாக்ஷனை தனியேஎடுக்கவும். அதை ஆப்பிள் ஜூஸ் உடன் கலக்கவும். தேன் சேர்த்து, ஆப் பிள் துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் அலங்கரித்துப் பரி மாறவும்.