Home ஆண்கள் ஆண்மை பெருக சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு: உண்மை என்ன?

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு: உண்மை என்ன?

38

1454710308-3814இளைஞர்கள் சுய இன்பம் செய்வதால் ஆண்மை இழப்பதாக கூறுவதில் உள்ள உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆண்கள் பலர் தங்களது இளம் வயதில், சுய இன்பம் பழக்கம் கொண்டவர்கள். சுய இன்பம் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது மூட நம்பிக்கை ஆகும்.

இளம் வயதில் பலருக்கும் வரும் ஒருவித உணர்வு. இதனால் அந்த உணர்வு தவறானது என யாரும் எடுத்துக் கொள்ள கூடாது.

சுய இன்பம் காரணமாகவே ஆண்மை குறைபாடு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை போன்ற தகவல்கள் மிகவும் தவறானவை ஆகும்.

மேலும், இளைஞர்கள் சுய இன்பப் பழக்கத்தால் தனது மனைவியை அந்த உறவில் சந்தோஷப்படுத்த முடியுமா என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அதற்கும், மனைவியை சந்தோஷபடுத்துவற்கும் சம்பந்தம் இல்லை. சுய இன்பம் பழக்கம் தினசரி அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. அளவுடன் இருக்க வேண்டும்.

திருமணத்திற்கு பிறகும் கூட சில ஆண்கள் சுய இன்பம் பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். பெண்களை திருப்பதிபடுத்துவது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல. அது மனம் சார்ந்த பிரச்சனையே.

சுய இன்பம் காரணமாக ஆண்மை பாதிக்கப்படும் என்ற தகவல் தவறானது ஆகும் என்கின்றனர் விசயம் தெரிந்த டாக்டர்கள். எதுவுமே, அளவோடு இருந்தால், எல்லாமே சௌக்கியமே.