Home பாலியல் சுயஇன்பம் செய்யும் முறை

சுயஇன்பம் செய்யும் முறை

114

unnamedஆங்கில மருத்துவர்கள் சுயஇன்பம் நல்லது என்று சொல்வது அவரை போன்ற மருத்துவர்களுக்கு பிற்கால வருமானமே
இன்று பாலியல் பாதிப்பால் ஆங்கில மருத்துவர்களை நாடி செல்லும் 75% ஆண்கள் , ஆண் குறி சிறியது,விந்து முந்துதல்,விரைப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு நாடி செல்கிறாற்கள் இவர்கள் அனைவரும் சுயஇன்பத்தால் பாதிப்படைந்தவர்கள் அங்கு சென்றால் உடனே நான்கு ஐந்து டெஸ்டுகளை எடுத்து 8000-12000 வரை பிடிங்குவிடுவார்கள் இன்று பிரபலமான மருத்துவமனைகளில் ஆண்கள் கூட்டம் அலைமோதுகிறது
சுயஇன்பம் தினமும் செய்யுங்கள் தவறில்லை என்று கூறி கோடிகணக்கில் வருமானம் பாா்கிறார்கள்
♥ பாதிப்பு வரும்வரை உங்களுக்கு சுயஇன்பம் தவறாக தெரியாது♥
பாதிக்க பட்ட பின்புதான் சுயஇன்பம் தவறு என்று புரியும்
இது உடனே நடக்க போவதில்லை உடனே எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்று கேட்காதிர்கள்
பாதிப்பு வர 5-ல் இருந்து 9 வருடங்கள் ஆகும்
இத்துடன் மதுபழக்கம் புகையிலை போன்றவை நிரந்திர பாதிப்பும் வேகமாகவும் ஆண்மை குறைவை ஏற்படுத்தும்
சுயஇன்பம் கானும்போது வேகமாக விந்தை வெளியேற்ற நினைப்போம் பிற்காலத்தில் விந்து முந்துவதை கொண்டுவந்தது தாம்பத்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்நஞ்சு
மாதத்திற்கு 3-4 செய்யலாம்.ஆனால் கண்டிபாக ஐந்து நிமிடம் சுயஇன்பம் (விட்டுவிட்டு)செய்து பின்பு தான் விந்தை வெளியேற்ற வேண்டும்
இல்லை என்றால் நம் மனம் இதையே (வேகமாக செய்தல்)ஏற்றுகொண்டு பிற்காலத்தில் விந்து முந்துதல் என்ற பிரச்சனையை கொண்டுவரும்.
திருமணம் ஆனபின்பு உடலுரவில் ஈடுபடமுடியாமல் உடனே விந்தை வெளியேற்றி உடலுரவு தோல்வியில் முடியும்