Home பாலியல் சும்மா நின்னு பேசும்! இன்பத்தை போல பல மடங்கு சுகம் தரும் “எட்ச்ஜிங்” டெக்னிக்!

சும்மா நின்னு பேசும்! இன்பத்தை போல பல மடங்கு சுகம் தரும் “எட்ச்ஜிங்” டெக்னிக்!

279

தாம்பத்திய உறவு என்பது முழுக்க முழுக்க பெண் துணையின் மணம் சார்ந்தது. அவளின் மனம் அறிந்து, நம் முழு மனதோடு அணுகினால் மட்டுமே எந்த உறவாக இருந்தாலும் நீடிக்கும். உடல் தேடல் மட்டுமே சுகம் என்று நினைக்காமல், அவளோடு காதலோடும் இருக்க வேண்டும். பெரும்பாலான மனைவிகள் தன் கணவனிடம் எதிர்பார்ப்பது, அன்பான பேச்சும், ஆறுதல் வார்த்தைகளையும் தான், இதை பலர் புரிந்து கொள்வதில்லை.சரியான முறையில் காதலை வெளிப்படுத்த கணவன்கள் தவறிவிடுகின்றனர். ஆண் எப்போதும் தன் தேவையை பூர்த்தி செய்ய காட்டும் அக்கறையையும், ஈடுபாட்டையும், தன் மனைவி நிலையில் யோசிப்பதில்லை. அப்படி மனைவியின் மனதை வென்று விட்டால் நீங்கள் நினைத்ததையும் வென்றிடலாம். இதே நிலை தான் தாம்பத்திய உறவுக்கும். காஞ்ச மாடு கம்புல பாயுற மாதிரி செயல்பட்டு, நிமிடங்களில் உறவு முடிந்துவிட்டால், அப்போ தான் பெண்ணுக்கு உணர்வே வர ஆரம்பித்திருக்கும். அதற்குள் நம்ம ராசாக்கள் படத்தையே ஓட்டி முடிச்சாச்சு. இந்த மாதிரி நிலையை கையாள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் புதுவித டெக்னிக் தான், “edging” என்பது. உடலுறவை இயற்கையான முறையில் எப்படி நீண்ட நேரம் நீட்டிக்காலம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் மருத்துவர். உடலுறவு, சுயஇன்பம் இரண்டுக்குமே இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்.

சுய இன்பத்தில் “எட்ச்இங்” நல்லதா?

ஆணுக்கு இந்த டெக்னிக் உச்சகட்டத்தில் அடையும் உணர்ச்சியை பலமடங்காக அதிகமாக்கும். உடலுறவின்போது பெண்ணுக்கு இன்னும் சிறப்பாக அமையும். ஏனென்றால் நீண்ட நேரம் புணர்வதால் பெண்ணுக்கு பல முறை உச்சகட்டம் வர இது துணைபுரியும்.