Home அந்தரங்கம் சிறந்த உடலுறவுக்கு 8 வழிகள்…

சிறந்த உடலுறவுக்கு 8 வழிகள்…

39

indian-couple-sex1Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் எனில், மன மகிழ்ச்சியோடு சேர்ந்து, உடல் மகிழ்ச்சியும் சீராக இருத்தல் வேண்டும். தாம்பத்திய பந்தம் என்பது உறவை பிரியாமல் பாதுகாக்க உதவும் ஓர் காரணி. ஊடல்கள் எல்லாம் கூடலில் தான் முடியும் என்பதற்கான எடுத்துக் காட்டு ஆண், பெண்ணின் உறவு.
இந்த உறவில் ஆண், பெண், சிறந்து ஈடுபட உதவும் எட்டு வழிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா….
கொஞ்சி விளையாடுதல்
ஆணும், பெண்ணும், உடலுறவில் ஈடுபடும் முன்பு, கொஞ்சி விளையாடுதல் முக்கியமானது. இது இருவரையும் மனம் மற்றும் உடல் ரீதியாக பெரும் இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது.
மருத்துவ பரிசோதனை
உங்களது உறவு நலத்திற்கும், மருத்துவ பரிசோதனைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. உங்கள் உடல்நலனில் ஏற்படும் கோளாறுகள் பல உங்கள் உடலுறவு வாழ்க்கையை பாதிக்கின்றன. எனவே, வருடத்திற்கு ஒருமுறை ஆண், பெண் இருவரும் பொது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
கற்றுக் கொடுங்கள்
உடலுறவில் ஈடுபடும் முன்னரே, எந்தெந்த தருணங்களில் என்னென்ன நடக்கும் என கற்றுக் கொடுங்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட. பெண்களின் உடல் சார்ந்த விஷயங்கள் ஆண்களுக்கு தெரியாது, எனவே, முன்னரே அது குறித்து நீங்கள் உங்கள் துணையிடம் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
தீண்டலும், சீண்டலும்
ஆண், பெண் உடலுறவில் சிறந்து செயல்பட மற்றுமொரு விஷயமாக இருப்பது, தீண்டலும், சீண்டலும். கேலி செய்தல், சின்ன, சின்ன ஆசையான தீண்டல்கள், கிள்ளுவது போன்றவை என கூறப்படுகிறது.
காமசூத்ரா
உடலுறவு சார்ந்த புத்தகங்கள் படிப்பது, ஆண், பெண் உறவில் சிறந்து ஈடுபட உதவுகிறதாம். பொதுவாகவே, மனிதர்களுக்கு கற்பனை திறன் அதிகம். அதிலும், படிப்பதில் இருந்து உருவாகும் கற்பனை திறன் மிகவும் அதிகம். ஆகையால் தான் இந்த விஷயத்திற்கு படித்தல் அவசியமாக இருக்கிறது.
திட்டமிடுங்கள்
ஓர் ஆய்வில், திட்டமிட்டு, இன்றிரவு உறவில் ஈடுபட போகிறோம் என முன்பே தீர்மானம் செய்யும் தம்பதிகளுக்கு உணர்வுகள் மிகவும் அதிகம் ஆகிறதாம். இதற்கு காரணம், நேரம் நெருங்க, நெருங்க, உள்ளுக்குள் அதிகரிக்கும் ஆசைகள் தான் எனப்படுகிறது.
வெளியிடங்களுக்கு செல்லுங்கள்
ஆண், பெண் ஒரே இடத்தில் உறவில் ஈடுபடுவதை விட, வெவ்வேறு இடங்களில் உறவில் ஈடுபடும் போது, சிறந்து ஈடுபடுகிறார்கள். இதற்கு காரணம் அந்த புதிய சூழல் தான். புது சூழல் உங்கள் மனதினை லேசாக உணர வைக்கும். மற்றும் வேறு எந்த பிரச்சனை பற்றிய எண்ணங்களும் இருக்காது.
டிவி, மொபைல் வேண்டாம்
ஓர் ஆணும், பெண்ணும் உறவில் ஈடுபடும் போது. டிவி, மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம். இதனால் இடையூறு ஏற்படும் போது, சீரான உறவில் ஈடுபட முடியாமல் போகும்.