Home சமையல் குறிப்புகள் சிக்கன் மசாலா

சிக்கன் மசாலா

28

என்னென்ன தேவை?

தோல் நீக்கிய சிக்கன்-1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது-1/2 கிலோ
மிளகாய்தூள்-1டீஸ்பூன்
தனியாதூள்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எலுமிச்சம் பழம்-1(சாறு எடுக்கவும்)
எப்படி செய்வது?

சிக்கனை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிக்கனில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். (விருப்பம் இருந்தால் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.) மசாலா தடவிய சிக்கனை மைக்ரோவேவ் ஆவனில் உள்ள ப்ளேட்டில் வைத்து திருப்பிப் போட்டு சிக்கன் வெந்ததும் எடுத்துவிடவும். ஆவன் இல்லாதவர்கள் சிக்கனை தோசைக்கல்லில் பரத்தி லேசாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்துத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்