Home சமையல் குறிப்புகள் சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

20

download (4)சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு
விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில்
வைக்கும் சாம்பார் என்றால் ருசி அதிகம்தான்.
அந்த துவரம் பருப்பு வேக வைக்கும் போது பருப்போடு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதோடு சீக்கிரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.