Home சூடான செய்திகள் சான்ஸ் கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதமா? அரை முதுகு தெரிய...

சான்ஸ் கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதமா? அரை முதுகு தெரிய ஆ பாசம்!

62

தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமிரா. இவர் சில படங்களில் தான் நடித்துள்ளார் ஆனால் சினிமாவில் அனுபவம் உள்ள நடிகை போல இவரது நடிப்பு இருந்துள்ளதால், சினிமா வட்டாரத்தில் தன்னை பரீட்சய படுத்தி கொண்டார்.

சினிமாவிற்கு இவர் ஒன்றும் புதிது இல்லை. ஹிந்தி சினிமாவில் ஏற்கனவே வளர்ந்துவரும் நடிகையான இவர், கோலிவுட்டில் கால்பதித்த உடனே டோலிவுட் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு சினிமாவிலும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துவருகிறார்.

ஆனால் எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தாலும் எங்கேயும் தனக்காக ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. எப்படியாவது நிலையான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென அமிரா தீ யாய் களத்தில் இறங்கிவிட்டாராம்.

இவரும் மற்ற நடிகைகளை போல, தொடர்ந்து ஹா ட் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில நாட்களாகவே இவரது இன்ஸ்டா பக்கம் அரைகுறை ஆடையுடன் தான் தென்படுகிறது.

வாய்ப்பு கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ளாரா என தெரியவில்லை. இவரது இந்த க வர்ச்சி போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு க வர்ச்சி சூட் ஆகல என கமெண்ட் செய்து வருகின்றனர்.