Home பெண்கள் அழகு குறிப்பு சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்

17

சருமத்தில்-உள்ள-முடியை-நீக்கும்-குளியல்-பவுடர்இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்…
பயத்தம் பருப்பு – அரை கிலோ,
சம்பங்கி விதை – 50 கிராம்,
செண்பகப்பூ-50 கிராம்,
பொன் ஆவாரம் பூ – 50 கிராம்,
கோரைக்கிழங்கு – 100 கிராம்.
இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும்போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.