கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தா ன். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர் கள் சொல்லும் உண்மையாகும். எனவே கணவனோ, மனைவி யோ கூச்சமின்றிப்பேசினால் தா ன் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசை களைப்பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடி யும். சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடி யாமல் இருப்பது வேதனையான விஷயம்.
அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மனதில் இருக்கும் கூச்சம். தனது ஆசைகளைச் சொன்னால் கணவர் நம்மைக் காமவெறி பிடித் தவள் என்று பெண்கள் நினைத்துக் கொள்வதும் அதே போல ஆண் கள் நினைத்துக் கொள்வதும் தான்.
இது குறித்து மருத்துவரிடம் கேட்கலாமா? அல்லது மற்ற தொரிந்த நண்பர்களிடம் அல் லது தோழியரிடம் கேட்கலா மா? கேட்டால் தப்பாக நினை த்துக் கொள்வார்களா? என்கி ன்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.
இவர்கள் மற்றவரிடம் தான் கேட்க வேண்டாம். செக்ஸ் மருத்துவ நிபுணர்களிடமாவது கேட்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா? இன்னும் ஒரு சிலருக்கு செக்சில் அல்லது ஒரு செயலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் இதை எப்படி நம து துணையிடம் கேட்பது என்ற தயக்கம் இருக்கும். நடுத் தர வயதை த் தாண்டிய பலரிடம் செக்சில் ஆர்வம் குறைந்து வருவதாக மருத்து வர்களிடம் ஆலோசனை பெற வருபவர்க ளின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தங்களுக்கு வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற எண் ணத்தில் பலர் செக்சைத் தவிர்த்து விடுகிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக செக்சிலிருந்து விலகிப்போய் விடுகின்றனர். அன்றாட வாழ்க்கையில் சந்தோஷத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க, வாழ்க்கை அர்த்தம் பொதிந்த விஷயம் என்பதற்கு செக்ஸ் துணை புரியும் என்பதை பலர் உணராததால் இவ்வாறு உள்ளனர்.