Home குழந்தை நலம் குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

19

1425533573-9243குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌க்க ‌சில‌ர் அ‌திக சூடான த‌ண்‌ணீரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள்.

இது ‌மிகவு‌ம் தவறு. ச‌ரியான அள‌வி‌ல் உட‌ல் தா‌ங்கு‌ம் சூ‌ட்டி‌ல் ம‌ட்டுமே கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் இரு‌க்க வே‌ண்டு‌ம். மேலும் அ‌திகமான சூ‌ட்டினா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு வ‌லி‌ப்பு ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு‌ள்ளது.