Home குழந்தை நலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

24

95d8b202-49d4-4de4-a03b-f7b6e583e556_S_secvpfதற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் குழந்தைகள் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அதையெல்லாம் வாங்கி தருகிறார்கள். அதை தவிர்த்து குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதை கொடுங்கள். மேலும் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டாம் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

• குழந்தைக்கு காபி மற்றும் டீ கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

• இனிப்பு, உப்பு, காரம் மற்றும் அதிக ருசியான உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

• சிறு குழந்தைகளுக்கு பேதி மாத்திரை, கிரேப் வாட்டர் கொடுக்க கூடாது. அதற்கு பதில் ஆறிய நீர் கொடுக்கலாம்.

• குழந்தைக்கு முட்டை, ஷாம்பு தேய்த்து தலைக்கு ஊற்றாமல் சொப்பு மற்றும் கடலை மாவு போட்டு குளிக்க வைக்கலாம்.

• பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய் பாலை தவிர மற்ற எந்த பாலையும் தரக் கூடாது. பிறகு எந்தவித தண்ணீரையும் குடிக்க கொடுக்க கூடாது.

• சிறு குழந்தை முதல் உணவில் கவனம் செலுத்தி உப்பு, காரம், இனிப்பு போன்றவற்றை குறைத்து கொண்டால் வயதான பிறகும் ஆரோக்கியமாக இருக்கலாம்.