முன்னணி நடிகைகளின் இமேஜை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் சிலரால், சம்பந்தப்பட்ட நடிகைகள் படுகிற மன உளைச்சலுக்கு அளவே இருப்பதில்லை.
தமிழ்சினிமாவில் முன்னணி இடத்திலிருக்கும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ காட்சி ஒன்று பரபரவென கோடம்பாக்கத்தில் சில முக்கிய பிரமுகர்களின் கையில் சிக்கியுள்ளது. வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த வீடியோவில் ஹன்சிகா குளிக்கிற காட்சியை சாவி துவாரத்தில் கேமிராவை பொருத்தி யாரோ விஷமிகள் படம் பிடித்திருக்கிறார்களாம். சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ பதிவில் மிக சுதந்திரமாக குளியல் அறைக்குள் நடமாடுகிறாராம் ஹன்சிகா.
ஆரம்பத்தில் கேமிராவுக்கு முதுகு பக்கமாக நிற்கும் அவர், தனது முகத்தை காட்டும் வரைக்கும் பொறுமையாக எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறதாம் அந்த கேமிரா. அந்த நவநாகரிக குளியல் அறையும், அங்கிருக்கும் வசதிகளையும் வைத்து அது ஏதோ ஒரு நட்சத்திர ஓட்டலாக தெரிகிறதாம்.
அந்த அமைப்பில் உள்ள ஓட்டல் எதுவென்பதை காவல் துறைக்கு தெரிவித்து இதுபோன்ற துஷ்டர்களின் செயலை எதிர்காலத்திலாவது நிறுத்த, ஹன்சிகா ஒத்துழைக்க வேண்டும் என்கிறது கோடம்பாக்கம்.