சின்னவெங்காயம் -2
மிளகு -ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு -ஒரு மேசைக்கரண்டி
சிகப்பு மிளகாய் -4
பூண்டு – 2
பல் இஞ்சி- சிறுதுண்டு
வெங்காய கறிவடகம் – ஒரு துண்டு
பெருங்காயம் – சிறுதுண்டு
கடுகு – தாளிக்க
நல்லணெய் – ஒரு மேசைக்கரண்டி
புளி – எலும்பிச்சையளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
1.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
2.புளியை தண்ணிரில் உறவைக்கவும் .
3.ஒரு பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,மிளகு,சீரகம்,சிவப்பு மிளகாய் ,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .
4.பிறகு எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அதனுடன் புளி தண்ணீர் விடு அரைக்கவும் .
5.வெங்காய வடகம் ,பெருங்காயம் ,வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும் .
6.கடைசியில் தேவையான உப்பு சேர்க்கவும் .கறிவேப்பிலை குழம்பு ரெடி .