Home அந்தரங்கம் கருவுற்று இருக்க, புருஷனுடன் பேச்சு வார்த்தை வேண்டவே வேண்டாம்! ச்சீ! இப்படியா அட்வைஸ் செய்வது,பச்சை பச்சையாக?

கருவுற்று இருக்க, புருஷனுடன் பேச்சு வார்த்தை வேண்டவே வேண்டாம்! ச்சீ! இப்படியா அட்வைஸ் செய்வது,பச்சை பச்சையாக?

223

க ர்ப்ப காலத்தில் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என எத்தனை அறிவுரைகள்? அதுவும் ஒரு அட்வைஸ் முகம் சுளிக்கும் படி இருந்தது. ‘க ரு உண்டாயாச்சு, இனி புருஷன் கூட பேச்சு வார்த்தை எல்லாம் வேண்டாம் கண்ணு’ என்றார் உறவுக்கார அம்மா ஒருவர். என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்துவிட்டது. இருப்பினும் ஏன் புருஷன் கூட உறவு வைத்து கொள்ள கூடாதாம்? என்ற சந்தேகத்தோடு, முதல் செ க்கப்பின் போது மருத்துவரிடம் இருந்து கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

க ருவுற்றிருக்கும் போது உறவில் ஈடுபட வேண்டாம் என எந்த ம ருத்துவமும் சொல்லவில்லை. குழந்தை ப னிக்குடத்தில் பாதுகாப்பாக தான் வளரும். க ருவுற்ற முதல் 10 வாரத்தில் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் க ருவானது மென்மையாக இருக்கும். அப்போது ஆண்கள் மு ரட்டுத்தனமாக உடலுக்கு அதிர்ச்சி கொடுத்தால் க ருக்கு பாதிப்பு ஏற்படலாம். அதனாலே முதல் 10 வாரம் உறவு வேண்டாம் என அறிவறுத்துகிறார்கள்.

அந்த 10 வாரத்திற்கு பின் உறவு கொள்ளும் போது, ஆண்கள் தங்களது முழு எடையை பெண் மீது திணிக்க கூடாது. உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் இருவரும் தங்களது உ றுப்புகளை சுத்தம் செய்வது அவசியம். இந்த நேரத்தில் பாதுகாப்பான உ டலுறுவு கொள்ளும்போது, பெண்ணின் இடுப்பு எ லும்பு தளர்ந்து சுக பி ரசவத்துக்கு வழிவகுக்கும். க ருவுற்ற ஆரம்பத்தில் பெண்களுக்கு உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கும், நான்காம் மாதத்திற்கு பிறகு மா ர்பகங்களின் வளர்ச்சி பெண்களுக்கு பா லியல் உணர்வை தூண்ட செய்யும். அந்த நேரத்தில் உறவு கொள்ளலாம். க ருவுற்ற காலத்தில் ஏற்படும் தூக்கமின்மையை, உறவு கொள்ளும்போது ஏற்படும் சோர்வு சரி செய்துவிடுகிறது.

க ருவை சுமக்கும் பை பலவீனமாக இருந்தாலோ, நஞ்சுக்கொடி கீழ் இறங்கி இருந்தாலோ உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். முன்னதாகவே ம ருத்துவர்கள் உங்களிடம் இது குறித்து சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமின்றி பெண்ணின் உ றுப்பில் ர த்தம் வடிதல், வ லி போன்ற பி ரச்சனை இருந்தாலும் உறவை தவிர்க்க வேண்டும். சில காம்ப்ளிகேஷனை தவிர மற்றவர்கள், ம ருத்துவர்கள் ஆலோசனையோடு கணவரோடு பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளலாம்.