கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு.
1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.-
2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத்
தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற் கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.-
3. காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னா சி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற் கையான பழம், காய்கறிகள், ஜூஸ் சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர் பால் கட்டாயம் குடிக்க வும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஸ்கேன் செய்தால் போது ம். இப்படியெல்லாம் இருந்தாலே நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலை வேண்டாம்