ஒன்றை மட்டும் பார்த்து வந்த உங்களுக்கெல்லாம் இரட்டிப்பு சந்தோசம். Rosie , Lily ஆகிய இரட்டை சகோதரிகள் ஐரோப்பாவின் உள்ளாடை உற்பத்தி நிறுவனத்திற்காக விளம்பரமொன்றை வழங்கியிருந்தனர். இது மற்றைய உள்ளாடை விளம்பரங்களில் இருந்து மாறுபட்டது.
இருவரும் ஒருவர் கையைப் பிடித்தபடி தாம் அணிந்திருந்த ஜட்டிகளை காட்டுகின்றனர். பெண்களுக்கு பிடித்த பல வண்ண நிறங்களில் வந்திருக்கும் இந்த உள்ளாடைகள் உடலுக்கு சொகுசான அனுபவத்தை தரவல்லன , என்று சொல்கிறார்கள் வடிவமைப்பாளார்கள்.