Home சூடான செய்திகள் கணவருக்கு வயது 60; மனைவிக்கு 27; உறவு மட்டும் சூப்பர்: இப்படி தான் இருப்போம் என்கிறார்கள்

கணவருக்கு வயது 60; மனைவிக்கு 27; உறவு மட்டும் சூப்பர்: இப்படி தான் இருப்போம் என்கிறார்கள்

55

1284928218old-man-young-girl-sex-life (1)தன்னை விட 33 வயது மூத்த ஒரு ஒருவரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண், தங்களுடை தாம்பத்ய வாழ்க்கை மிகவும் இனிமையாக உள்ளது என்று கூறியுள்ள விவகாரம் அமெரிக்க மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

அந்த பெண்ணின் பெயர் அமி(27). அவரின் கணவரின் பெயர் டேவிட் மேன்சன்(60). இவர்கள் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்களாம்.

பொதுவாக மிகவும் வயதானவரை திருமணம் செய்தால், தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்ற கருத்து நிலவி வருகிறது. அதுபொய் என்று நிரூபிக்கவும், வயதானவரை திருமணம் செய்தாலும் சந்தோஷமாக வாழலாம் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும், சமீபத்தில் அந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஓரு யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் தங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அதில் பேசிய அமி “நாங்கள் மிகவும் சந்தோஷாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். மற்ற தம்பதிகளை போலவே முழுமையாக தாம்பத்ய வாழ்க்கையை நான் என் கணவரிடம் அனுபவித்து வருகிறேன்.

முக்கியமாக, எங்கள் செக்ஸ் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால் அபாரமாக இருக்கிறது. நான் என் கணவருடன் உறவில் ஈடுபடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். முழுமையான் திருப்தியை அனுபவிக்கிறேன். அதை வார்த்தைகளால் விளக்க முடியாது.

உங்கள் பார்வைக்குதான் என் கணவர் வயது அதிகமானவராய் தெரிகிறார். ஆனால் எங்களுக்கு வயது வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிகவும் நெருக்கமாகவே இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த வீடியோ.

எங்களைப் போல வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்தவர்கள் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நிலவி வரும் கருத்து சுத்த பொய். அதற்கு நாங்களே சிறந்த உதாரணம். என் வயது உடைய ஆணை விட என் கணவரே மிகச் சிறந்தவர்.

எங்களிடம் பலரும் செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆலோசனை கேட்கின்றனர். எனவே இது தொடர்பாக ஒரு தொடரை உருவாக்கி வெளியிடவும் முடிவு செய்திருக்கிறோம்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ அமெரிக்காவில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் ஆலோசனை கேட்டு வருகின்றனர். அதனால் அவர் கூறியதை போலவே பல தொடர்களாக யூடியூப்பில் வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் பேசும் ஒரு வீடியோ உங்கள் பார்வைக்கு…