ஒரு பெண்ணை எப்படி கவர்வது? என்ன செய்தால் பெண்கள் நம்மை விரும்புவார்கள்?
1.நீங்க மெனக்கிட்டு எதையும் செய்யாம இருக்குறதை தான் விரும்புவாங்க..
2.முதலில் மதிப்பாக பேசி பழகுங்கள் அவர்களின் அணுகுமுறை உங்களிடம் நல்ல விதமாக அமையும்..
3.எடுத்த வுடனேயே கட்டின பொண்டாட்டிய கூபிட்ற மாதிரி வாடி,போடினுலாம் பேசாதிங்க..நல்ல பழகுன பசங்களையே சில சமயம் வாடி போடின்னு பேச அனுமதிக்கிறதில்லை..அப்புறம் எப்புடி அனுமதிக்கிறாங்க சில பேருன்னு யோசிக்காதிங்க..அது பேக் ஐடியாருக்கும்..
4.செக்ஸ் ஆர்வத்தில் செக்ஸ் சம்மந்தப்பட்ட பக்கங்களில் இணைத்திருக்கும் பெண்கள் அனைவரும் நடத்தையில் சரியில்லாதவர்கள் என்ற மனநிலையிலிருந்து அணுகுவதை தவிருங்கள்..ஏனெனில் நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்களோ அதற்காகவே அவர்களும் வந்திருக்கிறார்கள்..
5.உங்களோட விருப்பத்தை திநிக்கிரமாதிரியே பேசி புண்ணாக்காதிங்க,உங்களைமாதிரி அவங்க 24 மணி நேரமும் இந்த சிந்தனையில இருக்கமாட்டாங்க.அதுவுமில்லாம பெண்களின் மனசு பலவிதமாக சிந்தித்து கொண்டிருக்கும்.அவர்களின் மனநிலை,சம்மதம் இரண்டையும் அனுசரித்து பின் பேச்சை தொடர்வது நலம்
6.இதையெல்லாம் விட முக்கியம்..ஆண்கள் கம்பீரமாக சுயமாக சிந்திப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்..அவர்களுக்கு எப்படி செய்தால் பிடிக்கும்? என்ன செய்தால் பிடிக்கும்னு கேள்விமேல கேள்வி கேட்டு அவங்க உங்களை விரட்டிவிடுரதுகு நீங்களே காரணமாகாதிங்க..
7.முகநூல் கணக்கை வைத்தே ஒரு பெண்ணை கண்டுபிடிக்கமுடியும்..அதே போன்றுதான் உங்களையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்..எனவே பெண்களின் பெயர் முகவரியில் சுற்றி திரிவதை தவிர்த்திடுங்கள்..மேலும் அவர்கள் எது செய்தாலும் ஓவர் சொல்லில் புகழ்ந்து தள்ளுவதை குறைத்து கொள்ளுங்கள்..எதற்கு புகழ வேண்டுமோ அதற்கு புகழுங்கள்..எதற்கு அறிவுரை கூற வேண்டுமோ? அதற்கு அறிவுரை கூறுங்கள்..
8.இதையெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பப்ளிக் கமெண்டுகளில் கேவலமாக பேசி திரியாதிர்கள் அது உங்களை பற்றிய என்னத்தை மேலும் கேவலமாக நினைக்க வைத்துவிடும்..பல pages .இல் இருந்து பெண்களின் பெயருடன் வரும் அத்தனை நிலைதகவலும் அந்த பக்கத்தின் உரிமையாளர் இடும் பதிவுகள் தான்..பக்கத்தை பிரபலபடுத்துவதர்காக செய்கிறார்கள்..அதையும் நம்பி முட்டாள்தனமாக அங்கு ஜொள்விட்டுக் கொண்டிருக்காதீர்கள்
9.அடுத்தது பகிரங்கமான விருப்ப பகிர்வுகளை உங்களின் பகுதியில் மேற்கொள்ளாதீர்கள் அதுவும் முழுவதும் உடையின்றி இருக்கும் படங்கள், காணொளி காட்சிகள் போன்றவற்றை உங்களின் பக்கத்தில் வராமல் தவிருங்கள்..பின் உங்களின் (லைக்ச) லாக் செய்து வையுங்கள் …
10..அவர்களின் மனநிலையை நன்கு அறிந்த நண்பர்களிடம் மட்டும் உறவு கொள்வது போலான பேச்சுகளை பேசவே தொடங்குவார்கள்..எடுத்ததுமே உறவில் ஈடுபடுவது போல் பேசுபவர்கள் நிச்சயமாக பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..சொல்வது சரியானால் பின்பற்றுங்கள் இல்லையெனில் உங்கள் இஷ்டம்..