Home பாலியல் ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் . .

ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் . .

27

images (2)ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும் விஷயம்தான் செக்ஸ். ஆனா ல் அது சிறப்பாக அமைவதற்குத்தா ன் நாம் நிறைய மெனக்கெட வேண் டும்… இதுக்காக பிளானிங் கமிஷ னுக்குப் போய் திட்ட மெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடு களை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ் மென்ட் நன்றாக இருந்தால் தானே பில்டிங் பலமாக இருக்கும். அது போ லத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.
முதலில் செக்ஸ் குறித்த உங்க ளது அறிவுத்திறனை கொஞ்சமா ச்சும் ஷார்ப்பாக வைத்துக் கொ ள்ள வேண்டியது அவசியம். அடு த்தது நிதானம் மற்றும் பொறு மை. அவசரப்பட்டால் இங்கு அல ங்கோல மாகி விடும்.
அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமை யாக பயன்படுத்துங்கள்.
அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப் பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வரு டல், துளாவுதல் என பல விஷயங் களையும் நீங்கள் செய்தாக வேண் டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்க ள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக்கிளம் ப வேண்டும். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உண ர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடி யும்.
முன் விளையாட்டுகளால் மட் டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உண ர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்ப முடியா து. மாறாக அருமையான முன் விளையாட்டுக் களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.

முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியா க தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண் ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவதுதான் இஷ்டம் என்றால் அ தையும் செய்யுங்களால். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.
முன் விளையாட்டுக்களால் பெண் களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர் க்கையைவிட முன் விளையாட்டு க்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக் கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண் களுக்கு இன்பம் கூடுகிறதாம்.

உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை உணர்ச்சிக் குவி யலாக இருப்பவர்கள் பெண் கள். அதேபோலத்தான் ஆண் களும். எனவே இருவருக்கு ம் எந்தெந்த இடம் எக்குத் தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகு ம்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போ ய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.

வெறும் கண் இமையில்கூட செக் ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒருமுத்தம் வைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுக ளின் உராய்வுகள் கிளப்புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எத னாலும் செய்ய முடியாது. கரங் களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போக வைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யு ம்.
ஒருநிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன்விளையாட்டா வது குறைந்தது இருக்கவேண்டும். அப்போதுதான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடி யும் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். எனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்க ள்!