Home ஆண்கள் ஒருமுறை வெளியேறும் விந்தில் 30 கோடி உயிரணு இருக்காமே

ஒருமுறை வெளியேறும் விந்தில் 30 கோடி உயிரணு இருக்காமே

35

நம்முடைய உடலில் வெளியில் தெரிகிற உறுப்புகள் எப்படி இருக்கின்றன என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பது தெரியாது. அதேபோல் சில சுவாரஸ்யமான விஷயங்களும் நம்முடைய உடலுக்குள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

அப்படி சில விஷயங்களைக் கேட்கும்போது நமக்கே வியப்பாக இருக்கும்.

ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..

நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது