Home சமையல் குறிப்புகள் எள்ளு உருண்டை செய்முறை!

எள்ளு உருண்டை செய்முறை!

16

f10தேவையான பொருட்கள்
வெள்ளை எள் – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1/2 கப்
ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை
எள்ளை சிறிது நேர‌ம் ஊற‌ வைத்து ந‌ன்கு த‌ண்ணீர் வ‌டிய‌ விட்டு வெறும் ச‌ட்டியில் ந‌ன்கு வ‌றுத்து கொள்ள வேண்டும். வெல்ல‌ம் அல்லது கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கரைத்து வ‌டிக‌ட்டி ந‌ல்லா கெட்டிபாகாகும் வ‌ரை காய்ச்சவும்.
பாகை சிறிது சிறிதாக‌ எள்ளில் ஊற்றி, ஏல‌க்காய் சேர்த்து கையில் நெய்யை த‌ட‌வி உருண்டைக‌ளாக‌ உருட்ட‌வும். கெட்டி பாகு என்ப‌து ஒரு க‌ப்பு த‌ண்ணீரில் சிறிது பாகை விட்டால் அது உருண்டைக‌ளாக‌ உருண்டு வ‌ரும்.