ஒரு மனிதன் சா கும்போது எதை நினைத்துக் கொண்டே இ றக்கின்றானோ, அதே போல உ றவு கொள்ளும் நேரத்தில், பெற்றோர்கள் என்ன மனதில் நினைத்துக் கொண்டே தா ம்பத்திய உ றவு மேற்கொண்டனரோ, அதே தன்மை பிறக்கின்ற கு ழந்தைக்கு வருவதென்பது 40 சதவிகிதம் சாத்தியமே. இந்த அடிப்படையில் நல்ல சிந்தனைகளோடு, கூடியதெய்வ பக்தியோடு, நல்ல எண்ணங்களை நினைத்து கொண்டே உ றவில் ஈடுபட்ட எனக்கு, பிறந்த கு ழந்தையும் அதே குணத்தில் பிறந்ததாக கூறினார் எனது நண்பர்.
நான் என் கு ழந்தை வைராக்கியசாலியாகவும், வீ ரியம் உடையவனாகவும், எப்போதும் நன்மையையே எண்ணுகின்றவனாகவும் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு தா ம்பத்தியத்தில் ஈடுபட்டேன். கிட்டத்தட்ட தியான நிலையில் என்று கூட சொல்லலாம். நான் நினைத்தபடியே அன்றைய மாதமே என் மனைவிக்கு க ரு உண்டானது. அந்த நேரத்தையும் சரியாக குறித்து வைத்திருந்தேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வருங்கால சந்ததி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திருமணத்திற்கு முன்பே, அதாவது 5 வருடங்களுக்கு முன்பிருந்தே எண்ணம் வைத்திருந்தேன்.
என் மகன் ஆ ப்பரேஷன் மூலமாக பிறந்தவன். அப்போது வருடம் 1990 அப்போதெல்லாம் ஸ் கேன் டெ ஸ்டில் கருவில் இருப்பது என்ன குழந்தை என்று சொல்லிவிடுவார்கள். எனக்கும் ஆண் கு ழந்தை தான் என்பது தெரிந்துவிட்டது. டெலிவரி டைம் வெள்ளிக்கிழமை என்று டா க்டர்கள் கூறினார்கள். ஆம்பள பிள்ளை வெள்ளிக்கிழமை பிறக்கக்கூடாது எனக்கருதி சனிக்கிழமை நாளைக்கு ஆ பரேஷன் செய்து கொள்ளலாமா? என்று டாக்டரிடம் விசாரித்தேன். சரிசெய்கிறோம் என்று கூறினார்கள்.
உடனே ஜோசியரிடம் போய் சனிக்கிழமை காலை நல்ல நேரம் ஜாதகம் கட்டமைப்பு நான் வரைந்து எழுதி வாங்கி வந்துவிட்டேன். நான் குறித்து வாங்கி வந்த அதே நல்ல நேரத்தில் டாக்டர் பி ரசவம் பார்த்தார். கு ழந்தையும் நல்லபடியாக பிறந்தது. நான் ஆசைப்பட்டபடியே என் மகனும் இப்போது இருக்கின்றான். இதுவரை எல்லோரிடமும் நல்ல பெயர்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறான். இதை நான் சொல்வதற்குக் காரணம். தா ம்பத்தியம் என்பதை குப்பை விசயமாக கருதாமல், புனிதமானது என்கின்ற வளமையான எண்ணத்தோடு செயலைச் செய்வதன் மூலம், அடுத்த தலைமுறையில் உருப்படியான மாற்றத்தை உண்டாக்கலாம் என்று, அவர் சொன்னதை கேட்கும் போதே புல்லரித்தது.