மருத்துவரின் பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும்.
இது எல்லாம் ஆண்களுக்கும் விந்து வெளிப்படும். திருமணம் ஆனா ஆண்களுக்கு வருவது குறைவு. திருமணம் ஆகாத ஆண்களுக்கு இந்த விந்து வெளிப்பாடு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது இருமுறையோ அதற்கு மேலோ வரலாம். அப்படி வெளிப்பட்டால் தான் நீங்கள் நல்ல ஆரோக்கியமான ஆண்மகன்.
எனவே ஆண்கள் கவலைப்பட தேவையில்லை. அதிகமா ஆண்மை இருக்கிறவங்களுக்கு தான் அதிகமா வெளிய வரும்.