ஒரு ஊர்ல ஒரு விநோத சடங்குமுறை இருக்கு. அது என்னன்னு கேட்டா அதிர்ச்சியாவீங்க… அவசரப்படாதீங்க… என்னன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா?
ஒரு ஊரில் பெண்ணுக்கு 17 வயது ஆனவுடன் ஓரே திரண்டு விழா எடுக்கும். சொந்தங்கள் அவ்வளவு பேரும் ஒன்று திரண்டு எருமைக்கிடா விருந்தை ஏற்பாடு செய்து கொண்டாடுவார்கள்.
எருமைக்கடாக்கறியை சாப்பிட்டுவிட்டு, சுடச்சுட சாராயம் காய்ச்சி அதை அந்த பெண்ணின் கையால் பரிமாறச் செய்து, வயிறுமுட்ட குடித்துவிட்டு அங்கேயே படுத்து உறங்கிவிடுவார்கள்.
அடுத்த நாள் காலை நன்கு மட்டையாகிக் கிடந்த ஆண்களில் ஒரு இளைஞனை எழுப்பி மாலை போட்டு அந்த பெண்ணுக்கு நீதான் பொருத்தமானவன் என்று கூறுவார்கள்.
சாராயத்தைப் பரிமாறிய அந்த பெண், இவள் தான் பலசாலி, எனக்குப் பொருத்தமானவன் என அவனைத் தேர்ந்தெடுக்கிறார். அப்படி தேர்ந்தெடுக்கக் காரணம் அவன் இரண்டு பானை சாரயத்தை தனி ஆளாகக் குடித்திருக்கிறான்.
அப்படி மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அந்த மக்களின் வழக்கப்படி, மாப்பிள்ளை ஒரு வாரத்துக்கு அந்த ஊருக்குள் இருக்கக்கூடாது.
அவர்களுடைய வழக்கப்படி மணமகன் நண்பர்களுடன் காட்டுக்குள் வேட்டைாடச் செல்ல வேண்டும்.
விருந்துக்குத் தேவையான காட்டெருமைகளை அந்த மணமகன் தான் வேட்டையாட வேண்டும். விருந்துக்கு கிட்டதட்ட 40 கிடைாய் வேண்டும். சாராயமும் காய்ச்ச ஊருக்கே தடபுடலாக விருநு்து கொடுக்க வேண்டும். காலையில் விருந்து அதன்பிறகே கல்யாணம்.
அன்றிரவு தான் ஒரு சூப்பர் கிளைமேக்ஸ் நடக்கும்.
ஊரே ஒன்றுகூடி, ஊருக்கு நடுவில் உள்ள பஞ்சாயத்து கூட்டும் இடத்தில் ஊரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் காத்திருப்பார்கள். அந்த மைதானத்தின் நடுவில் கட்டில் மெத்தை போடப்பட்டிருக்கும்.
ஆண்கள், பெண்கள் என ஊரில் உள்ள அத்தனை பேரும் கூடியிருக்க அலங்கரிக்கப்பட்ட கட்டில், மெத்தை, பால், பழத்தோடு இருக்கும் அந்த இடத்துக்கு மணமகன், மணமகளை அழைத்து வருவதுண்டு.
ஊர் மக்கள் அத்தனை பேரின் முன்னிலையிலும் முதலிரவு நடக்கும். அதை அந்த ஊரில் உள்ள பெரியோர்கள் மிக உன்னிப்பாக கவனிப்பார்களாம்.
அடுத்தநாள் காலையில் மஞசள், வேப்பிலை, துளசி கலந்த நீரால் இருவரையும் சபையில் குளிக்க வைப்பார்கள். அப்படி குளிக்க வைத்தால் இருவரும் சரியான ஜோடி என்றுஅர்த்தம்.
ஆனால் ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டும் குளிக்க வைத்தால், அன்றிரவு மறுபடியும் எருமைக்கடா விருந்து வைத்து, அந்த மணமகனை, நீ அதுக்கெல்லாம் சரிவர மாட்டாய் என்று ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்களாம்.
அன்றோடு ஆண் மறுபடியும் அந்த ஊருக்குள் நுழையவே கூடாது. அந்த பெண்ணுக்கு மறுபடியும் வேறு மாப்பிள்ளை பார்ப்பார்களாம்.
இப்படியொரு விநோதச் சடங்குமுறை இன்றளவும் நாகலாந்து மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.