இதைப்பற்றி தெரிந்துகொள்ள கூச்சப்படக்கூடாது. ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு பிறந்து ஐந்து வருடங்களான பிறகு, சி றுநீர் கழிக்கும் இடத்தில் தோ ல் மூடிக்கொள்ளும். மெதுவா சி றுநீர் போகும். அதற்கு முன்தோ ல் நீக்கம் செய்துகொண்டால் சரியாகிவிடும். இதையே தான் சு ன்னத் என்ற பெயரில், என்னுடைய இ ஸ்லாமிய நண்பரும் செய்துள்ளார். அவங்க ம தத்தை பொறுத்தவரையில் ஒரு ஆண் கட்டாயம் சு ன்னத் செய்திருக்கணும். பிற ம தத்தினர் தேவை என்றால், ம ருத்துவமனை சென்று நீ க்கம் செய்துகொள்கின்றனர்.
sunnah mens marriage
இதானால் சில நன்மைகளும் இருப்பது பற்றி சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன். ஆ ண் கு றி முனைத்தோ ல் நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு, சி றுநீர் முழுவதுமாக வெளியேறிவிடுகிறது. நீ க்கம் செய்யப்படமால் விட்ட சிலபேருக்கு, தோ லுக்குள் சி றுநீர் துளியளவு தங்கிவிடும். அடுத்து முனைப்பகுதி எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பதால், தொ ற்று எற்படுவதில்லை. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முடிகிறது. இதுவே தோ ல் மூடி இருந்தால், ஒரு சிலருக்கு அடிக்கடி எ ரிச்சல் போன்ற சி க்கல் வரும்.
sunnah mens marriage
இதெல்லாம் தாண்டி, சு ன்னத் செய்துகொண்ட ஆ ண் உட லு றவில் இயங்கும் நேரமானது கூடுதலாக அமையுமாம். அதாவது நுனிப்பகுதியில் கூசும் தன்மையானது 90 சதவிகிதம் குறைவதால், து ரித ஸ் கலிதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதாவது ஆ ணுறுப்பின் மு னைப்பகுதியானது உதடுகள் போன்ற த சை அமைப்பு உடையதே. ஆனால் சுன்னத் செய்யாத வரையில் அப்பகுதியான மிகமிக மென்மையாகவும், கூசும் தன்மை அதிகமாகவும், வி ந்தினை வெளியேற்றும் வே ட்கையை அதிகப்படுத்தும் காரணியாகவும் இருக்கிறது.
ஆனால் சு ன்னத் செய்துவிட்டால், அப்பகுதி நமது உ தடு பகுதியை போன்றே கடினப்பட்டு, ஆண்களுக்கு உ டலுறவின் போது கூடுதல் நேரம் செயல்பட வைக்கிறது. அது எப்படியென்றால், உ றவில் 10 நிமிடம் நல்ல திடகாத்திரமான நிலையில் இயங்கக்கூடிய உடல் திறன் கொண்ட ஒருவர், சு ன்னத் செய்துகொண்டவராக இருந்தால் கூடுதலாக 5 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியுமாம். ஆ ணிற்கு தன் வீ ரியத்தை வெளியேற்றிவிடலாமே எனத்தோன்றும் எண்ணமானது கொஞ்சம் தள்ளிப்போடப்படும்.