Home அந்தரங்கம் உள்ளே நுழைய சாவியே மு த்தம் தான், இதனை மறக்கலாமா? இந்த விஷயத்தில் கண்டபடி கொடுப்பது...

உள்ளே நுழைய சாவியே மு த்தம் தான், இதனை மறக்கலாமா? இந்த விஷயத்தில் கண்டபடி கொடுப்பது சரியல்ல, ஒரே ஒரு இடம் தான்! சத்தம் முக்கியம் பாஸ்!

203

மு த்தம் கொடுக்கும் இடத்தை பொறுத்து அதன் சுகங்களும் மாறுபடும் என்பது அனுபவஸ்தரர்களுக்கு தெரிந்திக்கும். இருப்பினும் கா ம சூத்திரா என்ன சொல்கிறது என்பதையும் ஒரு அலசு அலசுவோம் வாங்க! அமைதியாக சத்தமே இல்லாமல் கொடுக்கும் மு த்தத்தை காட்டிலும் ‘இச் இச்சென’ கொடுக்கும் முத்தத்திற்கு தான் பவர் அதிகமாம். ஏன் தெரியுமா? அந்த சத்தமே இருவருக்கும் இடையே கா ம உ ணர்வை தூண்டும் முதற்புள்ளியாம். எங்கு கொடுத்தாலும் இந்த பாணியில் தான் கொடுக்க வேண்டுமாம்.

அடுத்து எந்த இடத்தில் கொடுத்தால் உ ணர்ச்சி கரைபுரண்டு ஓடும் என்றால் எட்டே எட்டு இடங்கள் தான். கன்னம், உச்சி, மா ர்பகம், கழுத்து, உ தடு, நா க்கு பிறகு ர கசிய இடங்கள். எங்கு கொடுத்தாலும் ‘இச்’ சத்தம் முக்கியம். ஆண், பெண் இருவருமே இதனை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இது எல்லாவற்றையும் தாண்டி க ழுத்தில், காது மடல்களுக்கு பின்னே மு த்தம் கொடுக்க ஆரம்பித்தால், அன்றைய தினம் நீங்க தான் ராஜா!

அடுத்து கா ம இ ச்சை என்பதை தாண்டி, தூங்கி கொண்டிருக்கும் கணவருக்கு மனைவி அல்லது மனைவிக்கு கணவர் கொடுக்கும் மு த்தத்தை பிராதி போதக சும்பணம் என்கிறது கா ம சூத்ரா. அதாவது கா மம் அற்ற காதலோடு கொடுக்கும் மு த்தமாம். இதுவே நாளுக்கு நாள் இருவருக்கும் காதல் குறையாமல் பார்த்துக்கொள்ளுமாம்.

அதேபோல் காதலன் காதலியின் கை மற்றும் கால் விரல்களுக்கு கொடுக்கும் மு த்தத்தின் பெயர் அங்குலி சும்பனமாம். இதுவும் பிராதி போதக சும்பணம் போலத்தான். காதல் மலர்ந்த ஆரம்ப தருவாயில் ஒருவருக்கொருவரை ஈர்க்க வேண்டி கொடுப்பதாம். திருமணமாகி குழந்தைகள் பிறந்தும் அங்குலி சும்பன வகை மு த்தத்தை இருவரும் பகிர்ந்து கொண்டிருந்தால் அந்த தம்பதிகளுக்கு இடையே காதல், அனுதினமும் ஆர்வம் குறையாமல் மலர்ந்து கொண்டே இருக்கிறது என பொருளாம். இது எல்லாவற்றையும் தாண்டி கொடுப்பவருக்கும் சந்தோசம் வாங்குபவருக்கும் மகிழ்ச்சி என்றால் அது மு த்தம் கொடுப்பதால் மட்டுமே சாத்தியம். ஆதலால் காதலில் மு த்தம் தான் சொர்க்கத்திற்காக திறவுகோல், அது இல்லாமல் அடுத்தடுத்து நடக்காது என்கிறது கா ம சூத்ரா!